DAEIOU - தயவு
பல்வேறு சன்மார்க்க சங்கங்கள்-வடலூரில் ஜீவகாருண்யத் தொண்டு புரிதல்.

சென்னை, தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்க அன்பர்கள், வடலூரில், 2010 தைப்பூசத் திருவிழாவில், தத்தமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களையும், ஏனைய ஏழை எளியோர்களையும் வரவேற்று, ஜீவகாருண்யப் பணி புரிவதற்கு அமைத்துள்ள கட்டிடங்கள்.