DAEIOU - தயவு
சித்திவளாகம் என்ற மேட்டுக்குப்பம், 2010 தைப்பூசம்.

வள்ளற் பெருமான் சித்தி அடைந்த சித்தி வளாகம் என்ற மேட்டுக்குப்பத்தில் 2010 தைப்பூசத் திருநாளன்று கூடியிருந்த சன்மார்க்க அன்பர்களும் பெருமான் வழிபடச் செய்த அருட்பெருஞ்ஜோதிக் காட்சியும்.