வடலூர் சத்திய ஞான சபையின் முன்னே கட்டப்பட்ட புது மண்டபம்.
2010 ஆம் ஆண்டு, தைப்பூசம் காண வந்திருந்த லட்சோப லட்சம் ஜீவர்கள் சிரமம் ஏதுமின்றி அருட்பெருஞ் ஜோதிக் காட்சியினைக் கண்டு களிப்பதற்கும், கடமையில் கண்ணும் கருத்துடனும், மக்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு, உறுதுணையாகவும் இருந்த காவல் துறை அலுவலர்கள்.
Write a comment