தருமச்சாலையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்.
ஏழைகளின் பசிப்பிணி தீர்க்க வள்ளற் பெருமான் ஏற்றிய அணையா அடுப்பின் மகத்துவம்.
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந் தாடும்
மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்றருளே.
திருவருட்பா - அருள் விளக்க மாலை.
Write a comment