DAEIOU - தயவு
11.1.2010 முதல் 1.2.2010 வரை மதுரை to வடலூர்-புனித பாத யாத்திரை.

11.1.2010 திங்கட்கிழமை மதுரையிலிருந்து வடலூருக்கு நடை பயணம் செல்லல்.

பாத யாத்திரைக் குழு.

துவங்கும் இடம் : மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வடக்காடி வீதி சன்மார்க்க சங்கம்.

நாள் 11.1.2010

நேரம் - மாலை 5.00 மணி.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

மேற்காணும் மதுரை to வடலூர் நடை பயணம் குறித்து வரப்பெற்ற துண்டுப் பிரசுரம்,

இங்கே அன்பர்களின் தகவலுக்காக பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு முகவரி : 90472 50217.