Improvements to the Temple of Wisdom, Vadalur (Sathiya Gnana Sabai)
Thiru Rajendran, Sanmargi of Thiruthuraipoondi was working in the High Commissioner Office at Delhi. He is more attracted by the principles of Thiru Arutprakasa Vallalar. Having served in the Department for so many years, he wanted to utilise his full time to Sanmarga activities. He came out from the Department on voluntary retirement. Recently, he visited Vadalur. He informed that just opposite to the Temple of Wisdom (சத்திய ஞான சபை) the Mandapam already construced is now widened on both sides so as to accommodate more viewers. So also, in front of the Mandapam, a slope is now being formed facilitating the Sanmargis to worship Jothi Dharshan very easily even at some distance. For the use of the worshippers, sanitary arrangements like toilet etc. are constructed in large number. So the environment of the Temple of Wisdom is getting some improvements, nowadays.
this is something we have wished for a long time. we were in vadalur last thaipusam and noticed that there is a huge crowd to get a view of the jothi. with this extension this will be possible. hopefully the jothi can be viewed in a peacefull manner. thats is also what vallalar wanted. there is such a chaos now. pushing and showing. someone can even get hurt.
the lotus temple in new delhi is an excellent example of how we can all take turns to pray to jothi. there is a long q extending outside the temple complex. there should be no tickets or special pass like in thirupathi. there should also be no cages or enclosures. instead of showing jothi every 6 hours. we can show jothi continously. so we dont need to rush. im sure everyone can agree to this.
i pray that with vallalars grace this would happen. im sure vallalar wants this too.
please give your comments on this. together we can change things for the better.
வள்ளற் பெருமான் மனித தேகத்தில் அருட்பெருஞ் ஜோதி காரியப்பட்டு விளங்கும் இடமான சிரநடுச் சிற்றம்பலத்தினை-- புறத்திலே சத்திய ஞான சபை மூலமாக, காண்பித்தார். வெகு எளிதாக அனைவரும் தெரிந்து கொண்டு, தாமும் இவ் வடலூரில் காணும் காட்சியினை, தமக்குள்ளேயே பழகிப் பழகி, உடலூரில் சிரநடுச் சிற்றம்பலத்தினைக் கண்டு இன்புற வேண்டும் என பெருமானார் விரும்பினார்.
தருமச் சாலையிலே பசிக்கு உணவளிக்கும் முறையினைத் தெரிந்து கொள்ள வேண்டும். பசிக்கு உணவுண்ட பின் ஞான அறிவு விளங்க வேண்டுமாயின், புறத்தில் ஞான சபையின் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, திருவருட்பாவின் துணை கொண்டு ஜீவர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் தயவுச் செயல்களைச் செய்வதன் மூலம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை சமீபிக்க வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதியே தாமாக இறைவனுடன் இரண்டற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து உணர்ந்து, எல்லா உயிர்களுக்கும் தயவுச் செயல்களையும் புரிந்து கொண்டே அகமிருந்து விரியும் அனக வாழ்வு வாழ்வு வாழ வேண்டும்.
பெருமானார் சொல்லிய வண்ணம் தற்போது சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்க நெறியினை நன்கு தெரிந்து கொண்டு, தமது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
வடலூர் அனைவரும் வந்து செல்லும் ஒரு இடம். புதிதாக சன்மார்க்க நெறி பயிலும் அன்பர்கள். வரும் இடம் இதுவாகும். பெருமானாரின் நெறி, தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது. அனைத்து நாடுகளிலுமே இந் நெறி பரவும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அப்படி வந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், வள்ளற் பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என ஒரு அன்பர் விரும்பினால், அவர், உடனே வந்து சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி தரிசனத்தையும், வடலூர் மற்றும் இது சம்பந்தப்பட்ட இடங்களையும் நேரில் வந்து தெரிந்து கொண்டு தமது வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு முயல வேண்டும். அதற்கு, சத்திய ஞான சபையில் தினந்தோறும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட வேண்டும். தற்போது திரை நீக்கி ஜோதி தரிசனம், மாதப் பூச நாட்களில் மட்டுமே காண்பிக்கப்படுகின்றது. வெளி ஊர்களில் இருந்தோ, வெளி நாடுகளில் இரூந்தோ புதிதாக, வடலூருக்கு வரும் அன்பர்கள், அவர்கள் வரும் நாட்களிலேயே ஜோதி தரிசனம் காணும் நிலை ஏற்பட வேண்டும்.
திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களும், தினந்தோறும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். அதே போன்று, ஞான சபையைச் சுற்றிலும், விசேஷ நாட்களில், வேடிக்கை விளையாட்டுக் காண்பித்து, பொது ஜனங்கள் வடலூருக்கு வரும் நோக்கத்தையே குலைத்து விடுகின்றனர். பெருமான் அவர்கள் கால் பட்ட இடம்...தற்போது இவ்விதமான செயல்களுக்கெல்லாம் பயன்படுகின்றது. வேதனைதான்.
தற்போதுதான், முன் மண்டபம் விரிவாக்கப் பணி,,,,மற்றும் வரும் பக்தர்களின் உபயோகத்திற்கென கழிப்பறைகள் கட்டுதல் (சுமார் 40 என தெரிகின்றது) ஜோதி தரிசனம் தெரியும் தென் திசையில், மண்டபத்தைத் தாண்டி வெட்ட வெளியில், சிமிண்ட் போட்டு, கடை கோடியில் உள்ளவரும் எளிதாக அருட்பெருஞ் ஜோதி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, அன்பர் திரு ராஜேந்திரன் தெரிவித்தார். இப்பணிகள் வெகு விரைவில் நிறைவேற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திப்போம்.
I'm sure this is what vallalar wants.
Well done Thiru Rajendran!
BN. How does one go about starting more Vallalar awareness? I'm from South Africa.
Please inform me.
One Thiru B.Alwar of Chennai is spreading the principles of Thiru Arutprakasa Vallalar at Richards Bay of S.Africa.
He may be contacted to know the further course of action to be taken to start Vallalar related works,
because he is locally available there.
When he visited Chennai 7 months back, he said he is covering nearly 7 to 8 areas nearby Richards Bay.
Through him, the area people came to know about Vallalar and his principles and also are following.
Vanakkam.
Regarding showing the jothi Dharshan regularly on all days, representation can be sent to the Executive Officer, Thiru Arutprakasa Vallalar Deiva Nilayangal, Vadalur.
But for a very long time, it is in practice..that only on the monthly Poosam days or on Thai Poosam days, t
he Jothi Dharshan is shown, unveiling the screens.
Nowadays, most of the countries came to know Thiru ArutprakasaVallalar and the principles of Suddha
Sanmargam as well as deathlessness etc.,
Hence, the viewers of this website (irrespective of the caste, creed, religion, community ., country etc.,)
will please send their request to the following addressee to show Jothi Dharshan on every day 3 times.
The Executive Officer,
Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam,
Vadalur (Post)
Pin Code No. 607 303.
Cuddalore District.
Tamil Nadu State,
S.India,
INDIA.
Phone : STD 04142 - 259250.