ஓம் சக்தி - தீபாவளி மலர்.
ஆசிரியர் : நா. மகாலிங்கம்.
கடந்த 2009 அக்டோபர் மாதம் வெளிவந்த ஓம் சக்தி தீபாவளி மலரில் வள்ளல் பெருமான் குறித்து வெளி வந்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் வித்யாலயாக்களின் விபரங்கள் , சான்றோர் இல்லங்களின் விபரங்களும்
இந்த தீபாவளி இதழில் வெளியிடப்பட்டிருந்தன.
மென்மேலும் வளரட்டும் அவர்களது சன்மார்க்கத் தொண்டு.
2 Comments
பக்கம் 560: (திருஅருட்பா உரைநடைப்பகுதி) சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்: “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுúள, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்..... ”
and also in His Holiness Song ( number 187) as;
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே .....
IN SONG NO.353;
353 இச்சாதி சமயவிகற் பங்கùளலாம் தவிர்ந்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.....
மேலும், வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்க உபதேசக் குறிப்பில் குறிப்பிட்டது யாதெனில் :-
பரிபாசை அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாய நம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமய மதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாக்கிய வசன அக்ஷர தத்தவ பவுதிகள் முதலியவையும் பரிபாû‘யாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது வியர்த்தம் (வியர்த்தம் = பொருளிண்மை மற்றும் பயனின்மை - அக்ஷள்ங்ய்ஸ்ரீங் ர்ச் ஙங்ஹய்ண்ய்ஞ் ஹய்க் ன்ள்ங்ப்ங்ள்ள்ய்ங்ள்ள்) பரிபாசை = மரபு முறையான குறியீடுகள் - போலியானவைகள்)
KINDLY EXPLIN