DAEIOU - தயவு
மதுரை Dt-.T.வாடிப்பட்டி-சன்மார்க்க சங்கத் தொடக்க விழா அழைப்பிதழ்.

சன்மார்க்க சங்கம் தொடக்க விழா அழைப்பிதழ்.

இடம்: டி. வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.

நாள் 2.11.2009 திங்கட்கிழமை.

நேரம்: மாலை 4.30 மணி.

டி.வாடிப்பட்டியில் முன்னொரு காலத்தில் ஓமந்தூரார் அவர்கள் சன்மார்க்க மாநாடு நடத்திய ஊரில் பேட்டை புதூர் (லாலா தியேட்டர் சமீபம்)

வள்ளலார் அருளகம் என்ற இடத்தில் சன்மார்க்க சங்கம் புதிதாக தொடங்கப்படுகின்றது.

நிகழ்ச்சி நிரல்.

மாலை 4.30 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல்,

அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம்.

மாலை 6.15 மணி: சன்மார்க்கக் கொடி ஏற்றம்.

மாலை 6.30 மணி - சொற்பொழிவு.

தயவுத் திரு இல சிற்றம்பலம், M.A., அவர்கள்,

தலைப்பு: "ஞானத்தில் சரியை"

இரவு. 7.15 மணிக்கு அன்னம் பாலிப்பு நடைபெற உள்ளது.

அதுசமயம் ஆன்மீக பெரியோர்களும், தாய்மார்களும், சன்மார்க்க சங்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

சன்மார்க்க சங்கம்,

வள்ளலார் அருளகம்.பேட்டைபுதூர் (லாலா தியேட்டர் சமீபம்).

டி.வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.

குறிப்பு: மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று மாலை நேஎரம் அகவல் ;பாராயணம், சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு நடைபெறும்.

தலைவர் : தயவுத் திரு கே. சுருளிவேலுப் பிள்ளை.

செயலாளர் தயவுத் திரு எம். கிருஷ்ணமூர்த்தி, செல் 99942 18766.

பொருளாளர் தயவுத் திரு இல, சிற்றம்பலம், எம். ஏ. செல். 93821 32162.