DAEIOU - தயவு
3.1.2010ல் உளுந்தூர் பேட்டையில் மாநில இளைஞர்கள் எழுச்சி மாநாடு-பத்திரிகை முன் செய்தி.

வரவிருக்கும் 3.10.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப் பேட்டையில், மடப்பட்டு சன்மார்க்க சங்கம் நடத்தும் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் மாநில இளைஞர்களின் எழுச்சி மாநாடு நடைபெறுவது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கை அன்பர்களின் தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.