DAEIOU - தயவு
1.10.2009-Arutprakasa Vallalar-Mahatma Gandhi Function by Ramalingar pani Mandram, Chennai.

ராமலிங்கர் பணி மன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன்

இணைந்து நடத்தும் 44ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா.

1.10.2009.ம் நாள் நிகழ்ச்சி.(வியாழன்)

இடம்-ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாப்பூர், சென்னை.4

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

திருவருட்பா அருளுரை

தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்

காலை 10.00 மணி கருத்தரங்கம்

இறைவணக்கம் செல்வி எஸ்.எம். விலாசினி.

வரவேற்புரை

திரு கோ.செல்வம்.

தலைமையுரை

மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி.

சிறப்புரை

டாக்டர் ஆர். நாகசாமி.

பேராசிரியர் டாக்டர் விஜய லக்ஷ்மி இராமசாமி (ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி)

சிவாலயம் திரு ஜெ.மோகன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாலை .6.00 மணி.

கவிஞர் குலோத்துங்கன் (டாக்டர் வா.செ.குழந்தைசாமி) அவர்கள் எழுதிய

"மானுட யாத்திரை" காப்பிய நூல் வெளியீடு.

இறை வணக்கம் : செல்வியர் ஐஸ்வர்யா, ஹரிணி.

வரவேற்புரை:

பொறியாளர் : நா. சோமசுந்தரம்.

தலைமையுரை:

அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்.

நூலினை வெளியிட்டு ஆசியுரை : தவத்திரு ஊரன் அடிகள்.

முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை

அருள் தந்தை ஜெகத் கஸ்பார் அடிகள்.

பாராட்டுரை

பெராசிரியர் டாக்டர் உலகநாயகி பழனி,

(ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி)

ஏற்புரை

கவிஞர் குலோத்துங்கன் (டாக்டர் வா.செ.குழந்தைசாமி)