DAEIOU - தயவு
ஆன்ம நேயம் மாதாந்திர இதழ்-ஆகஸ்ட்,2009 பொருளடக்கம்.

ஆன்ம நேயம்
சன்மார்க்கத் திங்கள் இதழ்
2009 ஆகஸ்ட் இதழ்.
வடலூர் உலக மையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
பதிவு எண். 193/21-11-2006.
13, தருமச்சாலை வீதி, முத்துக் குமாரசாமி நகர்,
வடலூர் 607303, கடலூர் மாவட்டம்
போன் : 04142 – 299712.
வெளியீடு : உலக மையம், வடலூர்
நிறுவனர் : தியாகி அமரர் திரு K.S. மணி ஐயா, சென்னை.
கெளரவத் தலைவர், சாது சிவா சுவாமிகள், பாபநாசம்.
கெளரவ ஆலோசகர் சாது முத்தையா சுவாமிகள், வடலூர்
நிர்வாகத் தலைவர் : சேலம் ஈரநெஞ்சினர் : Dr.C. துரைசாமி, M.B.B.S., D.A.
துணைத் தலைவர் திரு V.M. சூரியமூர்த்தி, வடலூர்.
செயலாளர் : வேலூர் திரு சி. காமாட்சி ஐயா.
இதழ் சிறப்பு ஆசிரியர் & உலக மையம் செயலாளர்,
முதியோர் இல்லக் காப்பாளர்
வேலூர் திரு சி.காமாட்சி ஐயா,
செல் எண் : (91) 99429 91173.
இதழின் விலை : ஓர் ஆண்டுச் சந்தா ரூ.100/-
ஆகஸ்ட், 2009 மாதம் பொருளடக்கம்

1.
ஆடிமாதம் ஆடுவெட்ட சொல்லும் அம்மன்….. ஏன் ஆளை வெட்டச் சொல்வதில்லை ?
2.
திருப்பத்தூரின் திலகம்.
3.
அறங்காவல் குழுவினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
4.
இறவாமை நிலைமையை ஏன் எவர்களாலும் பெற முடியவில்லை ?
5.
உலக மையத்திற்கு உறுப்பினர் சேர்க்கை.
6.
கிளர்ந்து எழுவீர்.
7.
ஞான சபையின் முன் மண்டபம் எப்போது கட்டி முடிக்கப்படும் ?
8.
வடலூர்ப் பெருவெளியைப் புனிதமாக்குங்கள்.
9.
பொன்னுடம்பு (ஒளியுடம்பு).
10.
தெய்வ நிலையம் சொந்த செலவில் கல்கண்டு வாங்கித் தரலாம்.
11.
அருட்பா மருட்பா வாதம் ?
12.
மனம்.
13.
ஐவகை உடம்பு.
14.
தசநாதம் நம்முள்ளே.
15.
வள்ளலாரின் பிள்ளைச் சிறு விண்ணப்பம்.
16.
ஆசாரியன் அனுக்கிரகத்தால் நெற்றிக் கண்ணைத் திறப்பது எப்படி ? எதனால் ?
17.
வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சங்கம் எங்கே ?
18.
சுகாதார அலுவலர்களே…உடனே தருமச் சாலையைச் சுற்றி மேயும் பன்றிகளை அப்புறப்படுத்துங்கள்.