தயவு சிந்தனை.
சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த கூட்டத்தில்
வினியோகிக்கப்பட்ட சிறு இதழ்.
நாள் 6.9.2009.
திண்டுக்கல் மலையடிவார சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 6.9.2009 அன்று காலை 10.30 மணி அளவில், சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து மூத்த சன்மார்க்க அங்கத்தினர்கள் கலந்து பேசினர்.
அப்போது அங்கு வந்த அன்பர்களனைவருக்கும் "தயவு சிந்தனை" என்ற சிற்றிதழ் ஒன்று வினியோகிக்கப்பட்டது.
அன்பர்களின் பார்வைக்கு, அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Write a comment