6.9.2009 மலையடிவாரம் சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
சன்மார்க்க சங்கக் கூட்ட அறிவிப்பு.
நாள் 6.9.2009 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - மாலை 6.00 மணி
சொற்பொழிவாளர் - தயவு திரு சாயி கணேஷ் அவர்கள், சென்னை.
வரும் 6.9.2009 (ஞாயிற்றுக் கிழமை) அன்று, திண்டுக்கல் மலையடிவாரம்
சன்மர்ர்க்க சங்கத்தில்சென்னையில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு சாயி கணேஷ்
அவர்களின் சொற்பொழிவு நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வருகை தந்து
சொற்பொழிவினைக் கேட்டு இன்புறும்படியும், சிறப்புவிக்கும்படி மலையடிவாரம்
சன்மார்க்க சங்கத்தினர் வேண்டுகின்றனர்.
உங்களின் செய்திக்கு நன்றி.சுத்த சன்மார்க்கம் எங்கும் பரவட்டும்.
வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.