DAEIOU - தயவு
1.8.09 ஒட்டன்சத்திரம் சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை விழா.

சைவ சமரச சுத்த சன்மார்க்க சபையினர், ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கம் மாவட்டம்.

அருள் மிகு சுந்தர மூர்த்தி சுவாமிகள் குருபூஜை

மாதாந்திர அகவல் பாராயணம்

அழைப்பிதழ்

நாள் ஆடி மாதம் 16ம் நாள் (1.8.2009) சனிக்கிழமை)

இடம் - அருட்ஜோதி அரங்கம், ஒட்டன்சத்திரம்.

1.8.09 ஒட்டன்சத்திரம் சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை விழா.

1.8.09 ஒட்டன்சத்திரம் சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை விழா.

jayaprathipa
கருணைமிகு ராமனுஜம் அவர்களுக்கு,
வணக்கம்.ஒட்டன் சத்திர சுத்த சன்மார்க்க அன்பர்கள் நடத்தும் அகவல் பாராயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.அகவல் பாராயணத்தை அனைவரும் குற்றமற கற்று அதன் பயனை,சிறப்பை உணர்வோம்.அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலாருக்கு உயர்ந்த கல்வியை கற்று கொடுத்தது போல நமக்கும் கற்று தருவார்.
வள்ளலார் தயவுடன்,பிரதிபா&அருள்ஜோதி சுஜாதா.
Thursday, July 30, 2009 at 05:36 am by jayaprathipa