DAEIOU - தயவு
28.6.2009-திண்டுக்கல் பொன்னகரம் - மாதப் பூச விழா

சுவாமி சரவணானந்தா தயவு இல்லம்.

பொன்னகரம், நத்தம் சாலை, திண்டுக்கல்.

மாத பூச விழா அழைப்பிதழ்.

நாள் 28.6.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு

அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு.

அனைவரும் வருக அருள் நலம் பெறுக

அன்னதானம் உபயதாரர்

தயவுத் திரு Dr.K.V. ராதாகிருஷ்ணன் சுலோச்சனா குடும்பத்தினர், மதுரை

தயவுத் திரு S.L.V. சீதாமணி வசந்தா குடும்பத்தினர், திண்டுக்கல்.

இவண்

தயா நேய அன்பர்கள்