DAEIOU - தயவு
மனிதனின் உடம்பிற்குள் உள்ள சக்கரங்களின் நிலைகள்.

மனிதனின் உடம்பினுள் உள்ள ஆதார

சக்கரங்களின் நிலைகள்.

பழனி வட்டம், கீரனூர் கிராமத்தில் ஐயா திரு குலபதி குப்புசாமி அவர்கள்

நடத்தும் சன்மார்க்க குருகுலத்தில் ஐயா அவர்கள் தங்கி உள்ள ஹாலில்,

பாபா அவர்களின் படம் ஒன்று உள்ளது. அதில், மனிதனின் உடம்பினுள் எங்கெங்கே

இருந்து 6 ஆதாரங்களும் விளங்குகின்றன என்பது குறித்த விளக்கங்கள் குறிப்பிடப்

பட்டிருந்தன.

இந்த உடம்பைப் பொன்போலப் பாதுகாக்க வேண்டும் என வள்ளற் பெருமான்

சொல்லிய வாசகமும் அங்கு காணப்பட்டது. அன்பர்களின் தகவலுக்காக இங்கே

கொடுக்கப்பட்டிருக்கிறது.




மனிதனின் உடம்பிற்குள் உள்ள சக்கரங்களின் நிலைகள்.

மனிதனின் உடம்பிற்குள் உள்ள சக்கரங்களின் நிலைகள்.