DAEIOU - தயவு
7.6.2009 சென்னை அருள் ஜோதி உலக ஆன்மநேய ஒருமைப்பாடு சேவை மையம் 21வது மாத நிகழ்ச்சி

அருள் ஜோதி

உலக ஆன்மநேய ஒருமைப்பாடு சேவை மையம்

இடம் : ஸ்ரீ கோமதி சங்கர நாராயணன் தேவஸ்தானம்,

19/25, பிரகாசம் தெரு, திரு வி.க. நகர், பேருந்து நிலையம் பின்புறம், பெரம்பூர், சென்னை.11.

போன் 044 65856237.

நாள் 7.6.2009 ஞாயிற்றுக் கிழமை

நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

நிகழ்ச்சி - சன்மார்க்க அருளுரையும் சத் விசாரமும் ஜீவகாருண்ய வழிபாடும்.

இந் நிகழ்ச்சியில் மூத்த சன்மார்க்க சான்றோர்கள் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

எனவே ஆன்ம நேயப் பெருமக்களும், சன்மார்க்க அன்பர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து

கொண்டு, ஆன்ம லாபமும், திருவருட் பிரகாச வள்ளலாரின் அருளையும் பெருமாறு

அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

அருள் ஜோதி வேணு அடிகள், பெரம்பூர்.

P Sujatha
Karunaimigu Ramanujam Avl,
Thank u for information.Aruljothi venu adigaluku vanakkam.
Wish u all the best to Chennai aruljothi maiya 21st month Programme.
Vallalar blessings to all participate sanmarga Friends.
With Vallalar Loving,
AruljothiSujatha
Sunday, June 7, 2009 at 00:38 am by P Sujatha