DAEIOU - தயவு
7.6.2009 திண்டுக்கல் மலையடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க மாத விழா

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம், திண்டுக்கல்.

மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு

89-வது நிகழ்வு அழைப்பிதழ்.

தயவுடையீர்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசியாலும் வரும் 7.6.2009 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு 89-வது மாதாந்திர ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் குறித்த வண்ணம் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனனவரும் கலந்து கொண்டு அருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தார், மலையடிவாரம், திண்டுக்கல்.

நிகழ்ச்சி நிரல்

நாள் 7.6.2009 ஞாயிற்றுக் கிழமை

நேரம் - மாலை 6.30 மனி

இறை வணக்கம்

தலைமை தயவுத் திரு P. மோகன வேலு, திண்டுக்கல்.

சொற்பொழிவு - அருட்பா அவதானி தயவுத் திரு S. செகந்நாதன், புதுக்கோட்டை.

பொருள் - "வள்ளல் பெருமான் பெற்ற வரங்கள்"

நன்றியுரை : தயவுத் திரு மா. இராமலிங்கம், செயற்குழு உறுப்பினர்.

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.












P Sujatha
KarunaiMigu Ramanujam Avl,
Thank u for information.Wish u all the best all participants.
Vallalarin Karunai,deiou,arul anaivarukum Undu. This is my
Exprerience.
With Vallalar Loving,
AruljothiSujatha.
Thursday, June 4, 2009 at 10:22 am by P Sujatha