அருட்பெருஞ்ஜோதி ஞான சபை திறப்பு விழா அழைப்பிதழ்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி.
நிகழும் மங்களகரமான விரோதி வருடம் வைகாசி மாதம் (வள்ளலார் ஆண்டு 186) 18, 19, 20, 21 ஜூன் மாதம் 1.6.2009 முதல் 4.6.2009-ம் தேதிகளில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி நகரின் வராகநதி தென்கரையில் அமைந்துள்ள “வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிதம்பரம் இராமலிங்க அருட்பெருஞ்ஜோதி ஞானசபை திறப்பு விழா நடைபெறுகிறது.
அதுசமயம் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இப்பிறப்பிலேயே அருட்பெருஞ்ஜோதியின் அருள் பெற வாரீர் ! வாரீர் !!
இப்படிக்கு
சமரச சுத்த சன்மார்க்க நற்பணி மன்றம்,
வடுகபட்டி 625 603.
நிகழ்ச்சி நிரல்
1.6.2009 திங்கள்
காலை 5.00 மணி மதுரை அருட்பா ரெங்கநாதன் ஐயா குழுவினரின் அகவல் பாராயணம்.
2.6.2009 செவ்வாய்
காலை 5.00 மணி அகவல் பாராயணம்
3.6.2009 புதன்
காலை 5.00 மணி அகவல் பாராயணம்.
இரவு 7.00 மணி முதல் 10.00 மணி – அருள் இசை மாமணி, திருஅருட்பா இசைப் பேரரசு மழையூர் எஸ். சதாசிவம் குழுவினரின் இன்னிசை விருந்து வேளாளர் உறவின்முறை வெற்றிலை மண்டபத்தில் நடைபெறும்.
4.6.2009 வியாழன்.
காலை 4.00 மணி அகவல் பாராயணம்
காலை 6.00 மணி சன்மார்க்கக் கொடியேற்றம் மு.சு. சோமநாதன், வடுகபட்டி
காலை 7.00 மணி
ஞான சபை அருள் விளக்கேற்றல் – உயிர் உறவு சன்மார்க்க ஒளி தயவு கூ. சங்கரைய்யா, சென்னை.
விழா அமைப்பு செயலர் ; தயவு சிவ. அன்பானந்தம், மதுரை.
காலை 9.00 மணி
கடவுள் வாழ்த்து
தயவு வழக்கறிஞர் டி. ஜெயப்பிரகாஷ், பி,ஏ, பி.எல். அன்னஞ்சி.
வரவேற்புரை
தயவு இரா. கண்ணன். சன்கார்க்க சங்கத் தலைவர், வடுக பட்டி.
முன்னிலை
திரு எஸ். வீரபத்திரன், வேளாளர் உறவின்முறை தலைவர், வடுக பட்டி.
திரு என். கந்தசாமி, எட்டுப்பட்டறை தலைவர், வடுகபட்டி
திரு அ.முத்துவேல், இஞ்சினியர்,(ஓய்வு) வடுகபட்டி
திரு துரைராஜ், நல்லாசிரியர், 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின் முறை தலைவர், வடுகபட்டி
திருமதி மாரியம்மாள் – பாலையா பேரூராட்சி தலைவர், வடுகபட்டி
திரு பி. எம்.ஏ.எஸ். ராமர் நாடார், திரு ராமசாமித் தேவர், வடுக பட்டி
திரு மலைச்சாமி ஊராட்சி மன்றத்தலைவர், மேல் மங்கலம்
தயவு சு. தொந்தி சுப்புசாமி, சன்மார்க்க சங்கத் தலைவர், ஓடைப்பட்டி
தயவு இராமுத்தாய், சன்மார்க்க சங்கத் தலைவி, ஓடைப்பட்டி.
தொகுப்புரையாளர்
தயவு சு. சுருளிராஜ், சன்மார்க்கப் பாடகர், கம்பம்.
சிறப்புரை : தயவு கா. கோவிந்தராஜ், நல்லாசிரியர், சன்மார்க்க சங்க மாவட்டத் தலைவர், புதுக்கோட்டை.
வாழ்த்துரை : தயவு ம. முத்தையா, நல்லாசிரியர், சன்மார்க்க சங்க மாவட்ட தலைவர், புதுக்கோட்டை
தயவு சின்னப்பா, சன்மார்க்க சங்க மாவட்ட பொருளாளர், புதுக்கோட்டை.
தயவு துரைக்கண்ணு, நல்லாசிரியர், வாடிமனைப்படி
தயவு ஜோதிடர் விளத்தூர் எம். கிருஷ்ணன், வடலூர்
மனித நேய மருத்துவர் திரு டாக்டர் சி. செல்வராஜ், எம். பி. பி. எஸ். வடுகபட்டி
திரு கே. பி. துரைராஜ், எக்ஸ் சேர்மன், வடுகபட்டி
திரு இரா வைகுண்டம், நல்லாசிரியர், (ஓய்வு) வடுகபட்டி.
திரு பி.டி.சி. சிதம்பர சூரியவேல், பெரியகுளம்
திரு சு. கணேசமூர்த்தி, ரிடயர்டு ஏ.இ. T.N.E.B, மேல்மங்கலம்.
நன்றியுரை: தயவு ஆர்.சந்தனவேல், சன்மார்க்க சங்கச் செயலர், வடுகபட்டி.
ஜோதி வழிபாடு மதியம் 1.00 மணி
சிறப்பு அன்னதானம் – மதியம் 1.15 மணி.
அனைவரும் வருக, அருள் நலம் பெறுக.
இப்படிக்கு,
சமரச சுத்த சன்மார்க்க நற்பணி மன்றம், வடுகபட்டி,
625603.
தொடர்புக்கு: செல்: 98942 82127, 99769 09459, 98427 31592.
தேனி Dt.வடுகபட்டி ஞான சபை திறப்பு விழா அழைப்பிதழ் 1.6.09 - 4.6.09.
2 Comments
Thank u for Information.Arutpa Raganathan Ayya&all participate members Thank U Very Much.
Vallalar's Agaval Ella idagalilum Oligadum.JeevaKaruniyam malaradum. With Vallalar Loving,
AruljothiSujatha.