அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
24-வது திரு அருட்பா இசை விழா
அழைப்பிதழ்,
வடலூர், 607 303. கடலூர் மாவட்டம்.
நாட்கள் 25.5.2009 முதல் 27.5.2009
திங்கள், செவ்வாய், புதன்கிழைமைகள்
வைகாசி 11, 12, 13.
இராமலிங்காய நம:
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து.
பேரன்புடையீர், வணக்கம்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் திருவருள் துணையால் நாளது 2009 மே 25, 26. 27 (வைகாசி 11,12,13) தேதிகளில் வடலூர் வள்ளலார் பெருவெளித் திடலில் உலகம் முழுவதும் திரு அருட்பாவை பரப்பும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நமதுதிரு அருட்பா இசைச் சங்கத்தின் 24-ஆம் ஆண்டு திரு அருட்பா இசை விழா மிகச் சிறப்பாக 3 நாட்கள் நடைபெற உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாபெரும் இசை மாமணிகள், இசைப் பேரறிஞர்கள், இசைக் கலைஞர்கள் திரு அருட்பா இசை மழை பொழிய உள்ளனர். அறிஞர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். அருட்பா நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
அனைத்து அன்பர்களும் வருகை தந்து திரு அருட்பா இசையைப் பருகி வள்ளற் பெருமான் திருவருளை பெற்றுய்ய வருக ! வருக !! என இரு கரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
P. இராதாகிருஷ்ணன்,
தலைவர்.
வாசவி B. ஜோதி
பொதுச் செயலாளர்.
K. இராஜாங்கம்,
தலைமை ஆசிரியர் (ஓய்வு),
பொருளாளர்.
திரு அருட்பா இசைச் சங்கம்,
வடலூர்.
நிறுவனர்கள்
தெய்வத்திரு ந. விசுவநாதன்.
தெய்வத்திரு அன்னை தருமாம்பாள்,
http://www.vallalarfiles.com/image/3zsguSTAjTpxAinQXC33xQ,$,3d,$,3d/sz-tn650/Page-00.jpg33600000.jpg
http://www.vallalarfiles.com/image/DNjH7fXOXNyupwYJhS,$,2bq0A,$,3d,$,3d/sz-tn650/Page-01.jpg33620000.jpg
http://www.vallalarfiles.com/image/L,$,2bDi9o4ARhX1SLmqqLnYcw,$,3d,$,3d/sz-tn650/Page-02.jpg33640000.jpg
http://www.vallalarfiles.com/image/HnI0MMFPnhEurQWuo1JKGw,$,3d,$,3d/sz-tn650/Page-03.jpg33660000.jpg
http://www.vallalarfiles.com/image/q0QWZ4eh7vGZV3y8QrgXPQ,$,3d,$,3d/sz-tn650/Page-04.jpg33680000.jpg
http://www.vallalarfiles.com/image/zxc7emvK,$,2fqmKAsu3jmsb3w,$,3d,$,3d/sz-tn650/Page-05.jpg33700000.jpg
http://www.vallalarfiles.com/image/n,$,2bkunFIhkeO9D,$,2fw7tmlVtg,$,3d,$,3d/sz-tn650/Page-06.jpg33720000.jpg
http://www.vallalarfiles.com/image/7Pbr9QqPZ01EdRYZytVkVw,$,3d,$,3d/sz-tn650/Page-07.jpg33740000.jpg
http://www.vallalarfiles.com/image/5jdM3ecQaB,$,2fuASLoMGNbLw,$,3d,$,3d/sz-tn650/Page-08.jpg33760000.jpg
http://www.vallalarfiles.com/image/4aCYedmOrM7P3T,$,2fU7zFdkw,$,3d,$,3d/sz-tn650/Page-09.jpg33780000.jpg
http://www.vallalarfiles.com/image/oqxuRe3Jfb9gn0wn8Wlkrg,$,3d,$,3d/sz-tn650/Page-14.jpg33800000.jpg
http://www.vallalarfiles.com/image/UTgA,$,2fHLhPamGb1wT73F,$,2bqQ,$,3d,$,3d/sz-tn650/Page-15.jpg33820000.jpg
http://www.vallalarfiles.com/image/rthME45tHjTbrouggntRiA,$,3d,$,3d/sz-tn650/Page16.jpg33860000.jpg
http://www.vallalarfiles.com/image/ov9XGZrQC6IL,$,2byi5iyfevQ,$,3d,$,3d/sz-tn650/Page-17.jpg33840000.jpg
Write a comment