DAEIOU - தயவு
3.5.2009 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லப்பூச விழா.

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் பூச விழா, திண்டுக்கல் பொன்னகரம்.
மாதாந்திர பூச விழா.
விரோதி ஆண்டு சித்திரைத் திங்கள் 20ம் நாள் 3.5..2009 ஞாயிற்றுக் கிழமை
பூச விழா.
திண்டுக்கல்நகரிலேஅவதரித்தமகான்தயாநிதிசரவணானந்தசுவாமிகள்ஆவார். வள்ளற்பெருமானாரின்சுத்தசன்மார்க்கக்கொள்கைகளைஅடியொற்றி, சுவாமிசரவணானந்தாஅவர்கள் 60க்கும்மேற்பட்டநூல்கள்எழுதிவெளியிட்டுள்ளார்கள். உபதேசப்பகுதியில்வள்ளல்பெருமான்தம்மைஏறாதநிலைமேலேற்றிவிட்டதுதயவுஎனக் குறிப்பிட்டுள்ளார். அதன்அடிப்படையில், தயவுப்பாக்கள், தயாவிளக்கமாலை, தயவுப்பெருநெறி, தயவுக்குறள்என்றபலஉரைநடைநூல்களும்பலபாக்களும்யாத்துள்ளார்கள். சுவாமிஅவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற்பெருமானின்காட்சி, அவர்களதுஇளம்வயதிலேயேகிடைத்துள்ளது.
அவர்கள்தமது 96 வயதில்சித்திபெற்றார்கள். திண்டுக்கல்நகரில்நத்தம்சாலையில்உள்ளபொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்கடந்த 2003ம்ஆண்டுமுதல்செயல்பட்டுவருகிறது.

மாதந்தோறும்பூசநாளைஒட்டியஒருஞாயிற்றுக்கிழமைஅன்றுபொன்னகரம்அருட்பெருஞ்ஜோதிதயவுஇல்லத்தில்சன்மார்க்கஅன்பர்கள்திரளாகக்கலந்துகொண்டு, அருட்பெருஞ்ஜோதிஆண்டவரைவழிபாடுசெய்துவருவதைவழக்கமாகக்கொண்டுள்ளனர்.
இந்ததயவுஇல்லத்தைதிண்டுக்கல்தயவுநூல்அறக்கட்டளையினைநடத்திவரும் அன்பர்திருஎஸ்.ஆர். ராமலிங்கம்மற்றும்அவரதுகுடும்பத்தினர், அன்பர்களின்உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப்பசியாற்றுவித்தல்பணியையும்தொடர்ந்துமேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், மாதப்பூசநாளினைஒட்டி, கடந்த 3.5.2009 ந்தேதிஞாயிற்றுக்கிழமைஇந்ததயவுஆலயத்தில்மாதாந்திரக்கூட்டம்நடைபெற்றது.
காலை 10.30 மணிகொடிவணக்கம்.
காலை 10.40 மணிதிருவடிப்புகழ்ச்சி,அருட்பெருஞ்ஜோதிஅகவல், அட்டகம்மற்றும்சுவாமிசரவணானந்தரின்சற்குருவணக்கப்பாடல்கள்.
பகல் 12.30 மணி.
உலகில்உள்ளஅனைத்துஆன்மாக்களின்நலன்களுக்காகவும், தயவுதியானம்நடைபெற்றது.
இதனைஅடுத்துதிண்டுக்கல்சுவாமிகளின்அணுக்கத்தொண்டர்தயவுவே.விசுவநாதன்அவர்கள், வந்திருந்தஅனைவரையும்வரவேற்றார். இதன்பின்னர் தயவுத்திரு கே. மாதவன் அவர்களால், சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தயவுத்திரு பொன். சங்கரலிங்கம் அவர்கள், சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதிஅகவல்உரைவிளக்கத்திலிருந்து, ஏழு மற்றும் எட்டாம்வரிகளுக்கானஉரைவிளக்கத்தினைவாசித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.
மதியம் 1.30 மணி.
குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் விழா.
சின்மயபுரம் சன்மார்க்க அன்பர் தயாசேகரன் அவர்களுக்குப் பிறந்த 7 மாத பெண் குழந்தை ‘தயா ஹர்ஷா’ வுக்கு சுவாமிகளின் குரு மகா சன்னதியின் முன்னிலையில், முதன்முதலாக ‘பால் அன்னம்’ அதாவது சோறு ஊட்டும் விழா நடைபெற்றது.
வந்திருந்த அனைவரும் இதனைக் கண்டு வாழ்க வாழ்க என வாழ்த்தினார்கள்.
பின்னர் மூக்கன் சுவாமி அவர்கள் புருவ நடு ஒளி பற்றி திருவருட்பா பாடலுடன் சொற்பொழிவு ஆற்றினார்.
மதியம் 1.45 மணி
தயவுத்திரு எஸ். ஆர். ராமலிங்கம் அவர்கள் நன்றி கூறினார். அடுத்த மாதப் பூச விழா இந்த அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் 24.5.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 2.00 மணி
இதன் பின் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத்திரு வே. அருணகிரி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லப்பட்டது.
இக்கூட்டத்தில் சுமார் 100 சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோயம்புத்தூர் வி.எஸ்.ராம்தாஸ் அவர்கள் குடும்பத்தினர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்க்கு அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணியினை நிறைவேற்றினார். அதன் பின் விழா இனிதே முடிவடைந்தது.