DAEIOU - தயவு
3.5.2009 திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் மலையடிவாரம்-சொற்பொழிவு.

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்,
மலையடிவாரம், திண்டுக்கல்.
மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு (88வது நிகழ்வு) அழைப்பிதழ்.
தயவுடையீர்,
அன்பான வந்தனம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணையாலும், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருளாசியினாலும் வரும் 3.05.2009 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு 88வது மாதாந்திர ஆன்மீக சொற்பொழிவு நிக்ழ்வில் குறித்த வண்ணம் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தார், மலையடிவாரம். திண்டுக்கல்ம்
3.05.2009 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
“சத்விசாரம்” நடைபெறும்.
நடத்துபவர்
தயவுத் திரு மு. பாலசுப்பிரமணியன், சென்னை.
அன்பர்கள் வருக ! தெளிவு பெறுக !!
நிகழ்ச்சி நிரல்.
நாள் 3.05.2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம் – மாலை 6.30 மணி.
இறை வணக்கம்.
தலைமை
தயவுத் திரு P.V.S. சோமசுந்தரம், திண்டுக்கல்
சொற்பொழிவு – தயவுத் திரு மு.பாலசுப்பிரமணியன், சென்னை.
பொருள்: அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு
நன்றியுரை : தயவுத் திரு து. செளந்தரராஜன், துணைச் செயலாளர்,
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தில் தினசரி காலை 7.30 மணிக்கு “அமுது” வழங்கப்படுகிறது.
17.3.2009 முதல் தினசரி பகல் 11.00 மணிக்கு ஆதரவற்றவர்களுக்கு நடமாடும் சத்திய தருமச்சாலை ஊர்தியின் மூலம் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அன்னம் வழங்கப்படுகிறது.
P Sujatha
KarunaiMigu Ramanujam Avl,
Thank u for Information.Mu.BalaSubramaniyan Avlgaluku Vanakkam.Vallalar's Agaval ulagamakum Paravi Athmaarul Perugadum.Thank u for KarunaiMigu BalaSubramaniyamAvl.
With Vallalar Loving,
AruljothiSujatha.
Saturday, May 2, 2009 at 04:48 am by P Sujatha