2009 வடலூர் தைப்பூச விழாவில் வெளியிடப்பட்ட
புத்தகங்கள்
|
வ.எ
|
புத்தகத்தின் பெயர்
|
ஆசிரியர்
|
விலை
|
|
1.
|
முறையீடு
|
வள்ளலடியான்
சு. முத்துமாணிக்கம்
|
சன்மார்க்கத் தொண்டு வெளியீடு
|
|
2.
|
உயிர்த்துணை
|
கூ.சங்கரய்யா
|
ரூ.100
|
|
3.
|
வள்ளலார் நாடகம்
|
உயிர் உறவு சங்கரய்யா
|
ரூ.100
|
|
4.
|
வடலூர் வள்ளலாருக்கு தயவெம்பாவை
|
தயவுத்திரு சி. காமாட்சி ஐயா
|
தொண்டு நிறுவன வெளியீடு
|
|
5.
|
ஆன்மீகக் கலைக் களஞ்சியம்
|
மு.பாலசுப்ரமணியன்
|
ரூ.120
|
மேற்காணும் புத்தகங்களில் உயிர்த்துணை மற்றும் வள்ளலார் நாடகம் ஆகியவை கடந்த வருடம் வெளியிடப்பட்டவை. ஆயினும், இம் முறை சலுகை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன.
முறையீடு என்ற புத்தகம், 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்முறை அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
தயவெம்பாவை 30 பாடல்களை உள்ளடக்கியது. உலக மையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் செயலாளர் அவர்களால், 3ஆம் ஆண்டு நிறைவு விழா மலராக வெளியிடப்பட்டு அன்பர்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றில் அடங்கிய பாடல்களும், ஆடியோ சி.டி வடிவில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Write a comment