சென்னையில் திரு அருட்பா ஆடியோ விற்பனை மையம்.
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில், திரு அருட்பா புத்தக மையம் துவக்கி விற்பனை செய்ததன் மூலம் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பல இடங்களிலும் வெகு வேகமாகப் பரவி வருகின்றது.
வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் (www.vallalarspace.com) வள்ளலார்.ஆர்க் இணைய தளம் (www.vallalar.org) இணைய தளம் ஆற்றிவரும் பணிகள் அனைவருக்கும் தெரியலாயிற்று.
புத்தக விற்பனை மையத்திற்கு வந்தோரெல்லாம், இந்த புத்தக விழா நிறைவுற்றபின் எங்கு சென்று திரு அருட்பா ஆடியோ சி.டி.களை வாங்குவது என்று ஆதங்கப்பட்டனர்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் நடத்தி வரும் நிர்வாகிகள் மற்றும் www.vallalarspace.com நிர்வாகிகள், சன்மார்க்கிகளின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு, சென்னையிலேயே திரு அருட்பா ஆடியோ சி.டி. விற்பனை மையத்தைத் துவக்கினர்.
அங்கு வந்து ஆடியோ சி.டி. பெறும் சன்மார்க்க அன்பர்கள் எல்லாம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட இத்தகைய அருமையான ஆடியோ சி.டி. இவ்வளவு குறைவான விலைக்குக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த மேற்காணும் இரு நிறுவனங்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துவிட்டுச் செல்கின்றனர்.
என்ன உங்களுக்கும் அந்த சி.டி.களைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகின்றதா ?
தனி நபர்களுக்கு ஆகட்டும், நிறுவனங்களுக்கு ஆகட்டும் யார் வேண்டுமானாலும் சென்று திரு அருட்பா ஆடியோ சி.டி.களை மிக .. மிக .. நீங்கள் நினைப்பதற்கெல்லாம் குறைவான விலையில் அங்கு சென்று பெற்று வள்ளற் பெருமான் சொல்லி வைத்த சுத்த சன்மார்க்க நெறியினைப் பின்பற்றி இன்புற்று இறவா நிலையை அடையலாமே ..
இன்னும் காலம் தாழ்த்தலாகுமோ ..
கிடைக்குமிடம்
Swathi Business solutions,
Dr.12/17, "NIRMAL", Diary Farm Road, GST Main Road,
St. Thomas Mount, Chennai.16.
Contact Number : (91) 94440 79924.