தயவு
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருள் அறிவியல்
ஆசிரியர் - திரு சந்திரசேகர். மதுரை.
அறிமுகவுரை
அன்புமனிதப்பண்புஎன்பதுயாவருக்கும்தெரியும்.. அந்தஅன்பேதெய்வவடிவமாயும்உண்மைகண்டோர்கூறுகின்றனர். ஆனால்இந்நாள்அன்புமனிதனின்அகத்தும்புறத்தும்எந்தஅளவுக்குஎந்தஆற்றலோடுவிளங்குகின்றதுஎன்பதைநாம்தினமும்கண்டுவருகின்றோம். உண்மையானஅன்பின்தோற்றம்எவ்விடத்தும்காண்பதுஅருமையாயிருக்கின்றது. அன்புபெருகினால்தான்அதன்வழிஅருள்தோன்றும். அருள்என்பதுஅன்பின்குழந்தையாம். அருள்தான்கடவுள்பேராற்றலாகஇருக்கின்றது.
அருளிலிருந்துஎல்லாப்பொருள்களும், எல்லாஆற்றல்களும். எல்லாஉயிர்களும், எல்லாஉலகங்களும்தோன்றிவிளங்கிக்கொண்டிருக்கின்றனவாம். அருளேஇறைவன்இயல்பு. இவ்வருளின்இயக்கமே தோற்றரியசிற்றணுவின்அகத்தேவிளங்கும்மின்காந்தஆற்றலின்சுழற்சியாகஇருக்கின்றதாம். இறையருள்உண்மைஅறிவியலுக்குவாழ்வுதருவதாம்.
அருளைப்பற்றியஅறிவுபெறாது, மருள்மனத்தோடேஅறிவியலிற்புகுந்துபலநாள்முயன்றுபலப்பலசாதனங்களைஉருவாக்கிக்கொண்டுவாழ்வுப்போரில்ஈடுபடுகின்றவர்கள்முடிவில்தோல்வியுற்றுமடிந்தொழிகின்றனர். இவர்களுக்குஅறிவியல்தெய்வீகமாகவிளங்கவில்லை. ஏதோஇயற்கையின்கூறாகவேதோன்றிவாழ்வைவெற்றுப்பொழுதுபோக்குபோலவும், ஆடரங்குபோலவும்கழிக்கத்தான்உதவுகின்றதாம்.
இந்நாட்டுமுன்னோர்அகஅறிவுபெற்றிருந்தனர். அறிவின்அடிநிலையானஆன்மஉண்மையையும், அவ்வான்மாவுக்குஆதாரமானகடவுள்உண்மையையும்கண்டிருந்தனர். மனிதப்பிறப்பின் பயனே, இவனுக்கு வழங்கப்பட்டுள்ளநல்லமனஅறிவைக்கொண்டுகடவுள்நிலையைத்தெரிந்துதிருவருளால்அடைந்துவிடுவதேஎனக்கொள்ளப்பட்டது.
அப்படிஇறைஅறிவைப்பெறுவதற்கும், இறைநிலையை அடைவதற்கும் இப்பிறப்பைப்பயன்படுத்தவேண்டுமென்றுஅன்னோர்வலியுறுத்திக்கூறினர். அதற்கானதெய்வஇயல்சாத்திரதோத்திரநூல்களையும், தெய்வத்திருஉருவங்களையும், கோயில்குளங்களையும்படைத்துக்கொடுத்தனர். வந்தனைவழிபாட்டுவிழாக்களுக்கும்வகைசெய்தனர். அவைகொண்டுமக்கள்சமுதாயம் ஒன்றானஉண்மையைஉணராதுபலகற்பனைப்பொருள்களில்மயங்கிப்பிரிந்துதிரிந்துஉழன்றுகொண்டிருக்கநேர்ந்துவிட்டதாம். உண்மையறியாமல்சிதறுண்டுபோனசமுதாயம்புறநெறிகளில், ஆவற்பெருக்கால்ஒருவரையொருவர்எதிர்த்துக்கொண்டுதொல்லைப்பட்டனர்.
சிலர்முயற்சிசெய்யாமல்சோம்பிக்கிடந்தும்பிறரைவஞ்சித்தும்வாழமுற்பட்டுகேடுற்றனர். சிலர்கடினமானமுயற்சிமேற்கொண்டு, வீணுக்குஉழைத்துவீண்போயினர். சிலர்விதிவிதிஎன்றுசொல்லிக்கொண்டு, அதுதிருவருளின்அல்லதுஅருட்பெரும்பதியின்அருள்நியதிமுறைஎன்பதைஉணராது, மாறுபட்டுச்சென்றுமடிந்தொழிந்தனர்.
அருள்உண்மையைஅறிகின்றபோதுதான், 'தான்' புறத்தேகவடிவினன்அல்லன்என்றும், அகத்தேயுள்ளகடவுளான்மவடிவினன்என்றும்விளங்கிக்கொண்டான். அதுவேதன்அருளைஇவனதுஅறிவாக்கி, அந்தஅருளறிவுகொண்டுஇவனதுஅகஒளியணுவடிவைஉணர்ந்துகொள்ளச்செய்கின்றதாம். இப்போதுஇவன்அந்தக்கடவுளான்மஅணுவடிவினனாய்இருந்துகொண்டுஇத்தேகச்சேர்ப்பால்அருளறிவுபெற்றுதன்னைஉணர்ந்துஒளிர்கின்றான்.
எந்தநாளில்ஒருவன்உண்மையறிந்துஅருள்நிலைஅடைந்துவாழத்தொடங்குகின்றானோஅந்நாள்வரைஒருவனுக்குவிதிச்சூழல்நீங்காது. ஆகையால்அருள்நிலைஅடைவதற்குக்காலம்வரும்வரும்என்றுஎதிர்பார்த்திருக்கவேகூடாது. நாமேசத்விசாரம்மேற்கொண்டுஅருள்உண்மையைஅறியமுயன்றால்அடுத்தநாளேஅருள்கிடைப்பதும்,
விதிவிலகுவதும்காணலாம். திருவருள்எந்தநொடியிலும், எந்தநிலையிலும்ஒருவனைவரவேற்கக்காத்துக்கொண்டிருக்கின்றது. இவன்அத்திருவருளைஅடையமுயலாக்குறையேஅதுகிடைக்காததற்குக்காரணமாம்.
விதிவிலகுவதும்காணலாம். திருவருள்எந்தநொடியிலும், எந்தநிலையிலும்ஒருவனைவரவேற்கக்காத்துக்கொண்டிருக்கின்றது. இவன்அத்திருவருளைஅடையமுயலாக்குறையேஅதுகிடைக்காததற்குக்காரணமாம்.
ஆகவேஎவரும், எத்தருணமும்அருளடையமுயற்சிசெய்தல்வேண்டும். அப்படிமுயற்சிமேற்கொள்ளும்போதுஒருவன்உண்மையாக, தேகபோகவாழ்வில்விருப்பும்வெறுப்பும்கொள்ளாமல், அருளனுபவத்தில்நாட்டம்கொண்டவனாய்இருக்கவேண்டும். புலனின்பத்தில் விருப்பு இருந்தாலும், வெறுப்புஇருந்தாலும்தேகநிலைகடந்துஅகநிலையிற்பொருந்திஅருள்அனுபவம்பெறமுடியாதுபோம்.
ஆகையால்விருப்புவெறுப்புஇல்லாதஅருள்நிலையில்நாட்டமுற்றுஇருந்தால்தான்அருள்முயற்சிபலன்அளிக்கும். தேகப்பற்றுநீங்காதவரையும்அம்முயற்சியின்பயன்வெளிப்படாது. இதுகண்டுஅருள்முயற்சிக்குக்காலம்வரவில்லைஎனஎண்ணிஏமாந்துபோகக்கூடாது. அருள்உதவுவதுநிச்சயம்.
அருள்வாழ்வுதான்குறிக்கோள். அதனைப்பெறஅறிவினைப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும்இரக்கஉணர்வோடுஏழைகளுக்குஉதவவேண்டும். அருள்விளக்கமுடையஅறிவியல்தான்இன்றையமக்கட்சமுதாயத்திற்குத்தேவை. அருளின்மையால், அறிவியலின்பயன்விபரீதமாய்ப்போய்க்கொண்டிருக்கின்றது. அரசியல்முதல்எல்லாத்துறைகளுக்கும்அருள்அறிவியல்தான்நற்பயனைவழங்கும். முடிவாகஅறிவியல், அருளறிவியலாகிவிளங்குவதால்சுத்தசன்மார்க்கத்தின்முக்கியலட்சியமாகியசாகாக்கலாஅனுபவவாழ்வும்சித்திக்கும்.
இவ்வுண்மைகளைஎல்லாம்உள்ளபடிஉள்ளபொருள்உள்ளனவாய்உணர்ந்துஉலகசமுதாயம்ஒன்றுபட்டுஎன்றென்றும்வாழஇப்பத்திரிகைவெளியிடப்படுகிறது.
மேலும்வள்ளலார், சித்தர்கள்கூறியுள்ளஉணவுப்பழக்கங்களையும், மூலிகைமருந்துகளையும், சமுதாயவிழிப்புணர்வுபற்றியகுறிப்புகளும்சேர்த்துஅருளறிவியல்கண்ணோட்டத்தில்வழங்கஉள்ளோம்.
வெகுவிரைவில்இப்பத்திரிகையையும்இதன்ஆங்கிலமொழிபெயர்ப்பையும்www.vallalarspace.com எனும்இணையதளத்தில்காணலாம்.
குழந்தைஇராமலிங்கம்திருவருட்பிரகாசவள்ளலாராக உயர்ந்தவரலாறு
தாய்தந்தையர்
சிதம்பரத்தலத்திற்கு வடமேற்குத்திசையில் உள்ளகருங்குழிகிராமத்தில்மருதூர்என்பதுஓர்சிற்றூர். இங்குஇராமையாபிள்ளைஎன்றஒருசிவபக்தர்இருந்தார். அவருடையவாழ்க்கைத்துணைவியார்சின்னம்மையார்ஆவார். 1822 ஆம்ஆண்டுடிசம்பர்மாதம், தமிழ்சித்திரபானுஆண்டுமார்கழிமாதத் திருவாதிரை, பெளர்ணமி தினத்தன்றுஇராமையாபிள்ளைசிவனைவழிபடசிதம்பரத்திற்குச்சென்றிருந்தார். அத்தருணம், அவரதுஇல்லத்தில்ஒருசிவயோகியார்எழுந்தருளினார்.சின்னம்மையார்சிவயோகியாரைஉபசரித்துஉணவளித்தார். அச்சமயம், அவர்மனமுவந்துசின்னம்மையாருக்கு "அன்புடையஅம்ம! உலகமெலாம்போற்றும்அழிவற்றசுத்தசன்மார்க்கத்தைவழங்கும்ஓர்உத்தமப்புதல்வனைநீபெறுவாயாக" எனஅருள்வாக்குதந்தருளினார். அந்தக்கணமுதலேஅதன்உண்மைசின்னம்மையின்மணிவயிற்றில்சிசுவாகவளரத்தொடங்கிவிட்டது.
இராமலிங்கர்பிறப்பு
1823 ஆம்ஆண்டுஅக்டோபர்மாதம் 5 ஆம்தேதி, சுபானுவருடம்புரட்டாசித்திங்கள் 21 ஆம்நாள்மூன்றாம்பிறைதோன்றும்வேளையில்சித்திரைநட்சத்திரத்தில்இராமலிங்கம்பிறந்தார்.
சிதம்பரதரிசனம்
ஐந்துமாதக்குழந்தையாய்இருந்தபோதுசிதம்பரத்தில்தெய்வவழிபாட்டின்போது, கற்பூரஜோதிகண்டுகலகலவெனச்சிரித்தது. குழந்தையாசிரித்தது? உள்வளர்அருள்ஒளியின்ஆனந்தமலர்ச்சிஅங்ஙனம்வெளிப்பட்டதாகும்.
இந்தஉள்வளர்அருள்ஒளிக்குஎல்லாம்அறியும்ஆற்றல்இயற்கையேஆம். இதனால்இவர்புறத்தேபலவாகியநூல்களைக்கல்லாதேஉண்மையையாவும்ஓதாதேஉணர்ந்துகொண்டார்.
தணிகைமுருகனின்அருட்காட்சி
பின்னர்அவ்வுள்ளொளிசென்னையில்சபாபதிஅண்ணன்வீட்டில்இராமலிங்கரைதனிஅறைஒன்றில், நிலைக்கண்ணாடிமுன்னிலையில்குத்துவிளக்கேற்றிவைத்துசலனமற்றிருந்துதியானிக்கச்செய்தது. அப்போதுகண்ணாடியில்தீபஒளியுடன்தன்வடிவம்தோன்றியதோற்றம்திடீரெனமாறி, அங்குத்தணிகைமுருகன்புன்முறுவலோடுகாட்சிதந்து, தமிழ்ஆட்சியும்தந்தார்.
அருள்ஒளியேஅருட்பாஆயது
இராமலிங்கரின்அகம்வளர்அருள்ஒளியேஅருட்பெருஞ்ஜோதிஎனும்அருள்வண்ணஆறசைஅருண்மந்திரமொழியாய்அருட்பாவாய்உருவெடுத்தது. சென்னைக்குஅடுத்ததிருவொற்றியூருக்குத்தினமும்சென்றுசிவனைவழிபடச்செய்தது.
சமரசசன்மார்க்கம்நிறுவல்
1858 ஆம்ஆண்டுசென்னையிலிருந்துகருங்குழிக்குச்சென்றார். அங்கு ஒன்பது ஆண்டுகள்தங்கியிருந்துஅருட்பாப்பாடல்கள்பலப்பலஇயற்றினார். 1865இல்சமரசசன்மார்க்கசங்கத்தைஏற்படுத்தினார்.
சத்தியதருமச்சாலை, சத்தியகலாநிலையம்தொடங்கல்
1867 ஆம்ஆண்டுஇருபத்துமூன்றாம்நாள், தமிழ்பிரபவவருடம் வைகாசிமாதம்பதினோராம்தினம், உயிர்விளக்கத்தொண்டுசெய்யவேண்டியதின்அவசியத்தைக்குறிக்கசத்தியதருமச்சாலையைவடலூரில்ஆரம்பித்தார். இதுசுத்தசன்மார்க்கத்தின்முதற்படியானபரோபகாரத்தின்உண்மையைவிளக்குகிறது.
மேற்படிஜீவகாருண்யத்தால், தயாஒழுக்கத்தின்காரணமாய்த்தோன்றும்திருவருள்துணைகொண்டுசுத்தசன்மார்க்கத்தின்இரண்டாம்படியாகியசத்விசாரம்செய்யசத்தியகலாநிலையமும்தொடங்கப்பட்டது.
சத்விசாரம்செய்வதுஎப்படியெனில், இந்ததேகத்தில்நாம்யார்? நம்மைஇத்தேகத்தில்வருவித்தவருடையதன்மையும்நோக்கமும்யாவை? இப்பிறப்பில்அறிந்துஅடையவேண்டியதுயாது? என்பது போன்ற வினாக்களை எழுப்பி, விசாரணைசெய்துகொண்டிருத்தல்வேண்டும். இவற்றின் உண்மையைஅறிவிக்கவேண்டுமென்றுபுருவமத்தியாகியஅருட்சன்னிதானத்தில், தியானத்தில்அமர்ந்துவிண்ணப்பித்துக்கொண்டிருத்தல்வேண்டும், எந்தஅளவிற்குநாம்உள்ளத்தூய்மையோடும், தயவோடும், ஒருமையோடும்விசாரம்செய்கின்றோமோ,அந்தஅளவிற்குத்திருவருளால்உண்மைஉணர்த்தப்படும்.
சத்தியஞானசபையைஉருவாக்குதல்
"சபையெனதுஉளமெனத்தானமர்ந்துஎனக்கே
அபயம்அளித்ததோர்அருட்பெருஞ்ஜோதி"
நமதுஉள்ளமேஅருட்பெருஞ்ஜோதிஆண்டவர்உண்மைஆலயமாக, சத்தியஞானசபையாகமெய்யறிவுக்கோயிலாகஅறியப்படும். இதுஉள்ளத்துஉணர்ச்சியாகியஆன்மஅறிவுஅல்லதுமெய்யறிவுவிளங்குமிடமாகியஓங்காரமூளையின்மீதுநடுவில்பிறைபோன்றபகரவடிவக்குழியாகவுள்ளதாம். இந்தஉண்மையைபுறத்தில் 25-1-1872இல்தைப்பூசநாளில்வள்ளலார்சத்தியஞானசபையாகஉருவாக்கினார்.
"சத்தியஞானசபையைஎன்னுள்கண்டனன்
சன்மார்க்கசித்தியைநான்பெற்றுக்கொண்டனன்"
சத்தியஞானசபையின்தத்துவசித்தி
எல்லாம்வல்லஅருட்பெருஞ்ஜோதிஆண்டவர்நம்சிரோமத்தியிலுள்ளஅறிவுப்பீடத்தில்துலங்குகின்றார். அப்பரம்பொருளைஉண்மையாகக்கண்டுகொண்டுதிருவருளால்கலந்துகொண்டுஎன்றென்றும்களித்திடுதலேஇவ்வுயர்மனிதப்பிறப்பில்அடையவேண்டியபெரும்ஆன்மலாபம்என்றுஅறியவேண்டும். இப்பெரும்பயனைப்பெறுவதற்குகடவுளுடையதிருவருளேஆதாரமாயுள்ளது. இத்திருவருள்ஜீவதயவால்உண்டாகும். இந்தஜீவதயவுபிறஉயிர்களுக்குப்பசிமுதலியதுன்பம்உண்டாகும்போதுஇரக்கத்தோடுஆகாரம்முதலியனஅளித்து, உண்ணச்செய்து, உயிர்விளக்கம்செய்யும்போதுநம்மில்கடவுள்விளக்கமாகவெளிப்படுகிறது. இத்திருவருளேநம்மைமேல்நிலைக்குஏற்றும்.
மேற்படிஉண்மைகள்வடலூர்சத்தியஞானசபையில்நன்குவிளக்கிஉருவாக்கிக்காட்டப்பட்டுள்ளன. ஆகையால்திருவருள்துணைகொண்டுசத்தியஞானசபையைஅடைந்துஅருள்உணர்வோடு, உண்மைகளைஅறிந்து, புறக்காட்சியோடுஅகஅனுபவமும்பெற்றுஆனந்திப்போம்.
சுத்தசன்மார்க்கக்கொடிகட்டுதல்
22-10-1873 ஆம்ஆண்டுஐப்பசித்திங்கள் 7 ஆம்நாள்புதன்கிழமைகாலை 8 மணிக்குசுத்தசன்மார்க்கக்கொடிகட்டி, அதுகாட்டும்அருட்பெருஞ்ஜோதிமகாமந்திரத்தைத்தந்தருளிபேருபதேசத்தை நிகழ்த்தினார்.
இக்கொடிஉண்மையில்யாதெனில், நமதுநாபிமுதல்புருவமத்திஈறாகஒருநாடியிருக்கின்றது. அந்தநாடிநுனியில்புருவமத்தியின்உட்புறத்தில்ஓர்சவ்வுதொங்குகின்றது. அதன்அடிப்புறம்மூன்றுபங்குவெள்ளைவர்ணம், மேற்புறம்ஒருபங்குமஞ்சள்வர்ணம். அச்சவ்வின்கீழ்ஓர்நரம்புஏறவும்இறங்கவும்இருக்கின்றது. இக்கொடிநம்அனுபவத்தில்விளங்கும். இவ்அடையாளக்குறிப்பாகவேஇன்றையதினம்வெளிமுகத்தில்அடையாளவர்ணமானகொடிகட்டியது. இனிஎல்லவர்க்கும்நல்லஅனுபவம்அறிவின்கண்தோன்றும்.
சித்திவளாகத்தில்திருவிளக்குவழிபாடு
ஷ்ரீமுக வருடம் கார்த்திகைமாதத்தில்ஒருநாள், (அநேகமாக 1-12-1873, பெளர்ணமி நாள்) மேட்டுக்குப்பத்திலுள்ளசித்திவளாகத்திருமாளிகையின்உள்ளிருந்தவிளக்கைவெளியில்எடுத்துவைத்துக்கூடியிருந்தமக்களுக்குப்பின்வருமாறுதிருவாய்மலர்ந்தருளினார்கள்.
'இந்தத்தீபத்தைதடைபடாதுஆராதியுங்கள். இந்தக்கதவைசாத்திவிடப்போகிறேன். இப்போதுஆண்டவர்தீபமுன்னிலையில்விளங்குகிறபடியால், உங்களுடையகாலத்தைவீணிற்கழிக்காமல், 'நினைந்துநினைந்து' என்னும்தொடக்கமுடையஞானசரியைபாடல்களில்கண்டபடிதெய்வபாவனையைஇந்தத்தீபத்திற்செய்யுங்கள். உண்மையைஉணர்ந்துஓதிவருவீர்களானால்என்னைப்போல்முத்தேகசித்திஎல்லோரும்பெறலாம்இதுசத்தியம்.
சன்மார்க்கசங்கத்தார்க்குஇட்டஇறுதிக்கட்டளை
30-1-1874, ஷ்ரீமுக வருடம் தை மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தில் பெளர்ணமி தினத்தன்று இரவு 12 மணிக்கு முன் திருவருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தருளியது யாதெனில்,
இதுவரைஉங்களுக்குநேரில்சொல்லிவந்தோம். கேட்டுத்திருந்திஎழுந்திறத்தில்திகழ்வார்ஒருவரேனும்தேறிலர். நான்உள்ளேபத்துப்பதினைந்துதினங்கள்இருக்கப்போகிறேன். ஒருகால்அறையின்உள்ளேபார்க்கநேர்ந்துபார்த்தால்யாருக்கும்தோன்றாதுவெறும்வீடாகத்தான்இருக்கும்.அவ்வாறுஆண்டவர்செய்விப்பார். என்னைகாட்டிக்கொடார்.
இனி 2-1/2 கடிகைநேரம்உங்கள்கண்களுக்குத்தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும், மற்றெங்கும்இருப்போம். பின்னர்அருட்பெருஞ்ஜோதிஆண்டவர்வருவார். அப்போதுஇவ்வுருவுடன்சித்திகள்பலநிகழ்த்துவோம். திருவருட்செங்கோலாட்சிசெய்வோம். அகவினத்தார்க்குச்சாகாவரமும், ஏனையோர்க்குப்பரிபாகநிலையும்அளிப்போம். நாம்திருக்கதவைமூடியிருக்குங்கால்அதிகாரிகள்திறப்பிக்கும்படிஆணையிட்டால்ஆண்டவர்அருள்செய்வார்.
இப்போதுஇந்தஆன்மஉடம்பில்இருக்கின்றோம். இனிஎல்லா (ஆன்ம) உடம்பிலும் புகுந்துகொள்வோம். இவ்விடத்தில்எங்கெங்குசென்றாலும்அங்கங்குஇருப்போம். எல்லோரையும்திருத்திவிடுவோம். அஞ்சவேண்டாம். சுத்தபிரணவஞானதேகத்துடன்திகழ்வோம், வெளிப்படுவோம்.
முத்தேகசித்திபெறல்
இவ்வாறுமக்களுக்குஉபதேசம்செய்துவிட்டுதிருமாளிகையின்அறையின்உள்ளேதியானத்தில்சரியாகஇரவு 12 மணிக்குஅமர்ந்தார். உச்சிவானில்பெளர்ணமிநிலவு, முக்கால்பங்குவெண்மையும்,
கால்பங்குபொன்னிறமும்கொண்டு பிரகாசிக்கிறது. இவ்வொளிப்பிரகாசம்இராமலிங்கரின்தலைஉச்சிக்குக்கீழேஉள்நாவுக்குமேலேபுருவமத்திக்குநேர்உட்புறத்தேவிளங்கும்ஆன்மஅருள்ஒளியுடன்கலந்து 'உலகெலாம்பரவஎன்னுளத்திருந்தேஅலகிலாஒளிசெய்அருட்பெருஞ்ஜோதி' என்றஅகவல்வரிக்கேற்பஎல்லோரின்தலைநடுவுள்ளும்என்றென்றும்ஆன்மஅருள்ஒளியுடன்கலந்துதிருவருட்பிரகாசவள்ளலாராகவிளங்குகிறார். அன்றுமுதல்அவரதுதூல, சூக்கும, காரணதேகங்கள்சுத்தபிரணவஞானதேகங்களாகமாறிமுத்தேகசித்தியுடன்விளங்குகின்றன.
கால்பங்குபொன்னிறமும்கொண்டு பிரகாசிக்கிறது. இவ்வொளிப்பிரகாசம்இராமலிங்கரின்தலைஉச்சிக்குக்கீழேஉள்நாவுக்குமேலேபுருவமத்திக்குநேர்உட்புறத்தேவிளங்கும்ஆன்மஅருள்ஒளியுடன்கலந்து 'உலகெலாம்பரவஎன்னுளத்திருந்தேஅலகிலாஒளிசெய்அருட்பெருஞ்ஜோதி' என்றஅகவல்வரிக்கேற்பஎல்லோரின்தலைநடுவுள்ளும்என்றென்றும்ஆன்மஅருள்ஒளியுடன்கலந்துதிருவருட்பிரகாசவள்ளலாராகவிளங்குகிறார். அன்றுமுதல்அவரதுதூல, சூக்கும, காரணதேகங்கள்சுத்தபிரணவஞானதேகங்களாகமாறிமுத்தேகசித்தியுடன்விளங்குகின்றன.
தயாநிதிசரவணானந்தாசுவாமிகள்–சிறுகுறிப்பு
1910ஆம்ஆண்டுநவம்பர் 19 ஆம்தேதிகார்த்திகைமாதத்தில்திருவாதிரைநட்சத்திரத்தில்சுவாமிகள்திண்டுக்கல்லில்பிறந்தார். இவரதுஇயற்பெயர்சுப்பையா. 1929இல்தனதுகல்லூரிப்படிப்பை
இடையில்நிறுத்திவிட்டார். அதேஆண்டில்தனதுநண்பர்தமிழாசிரியர்கிருஷ்ணானந்தாவுடன், திண்டுக்கல்லிலுள்ளசபாபதிசுவாமிகளைத்தரிசித்தார்.சபாபதிசுவாமிகள்சிறந்தஅருளறிவையும், உலகஅறிவையும்பெற்றிருந்தார். சுத்தசன்மார்க்கத்தில்மிகுந்தஈடுபாடுடையவர். 30 வருடங்கள்சபாபதிசுவாமிகளுடன், தயாநிதிவாழ்ந்தார். சரவணானந்தாசுவாமிகள்சுத்தசன்மார்க்கஅகவிசாரத்திலும்பிறதொண்டிலும்தம்வாழ்நாள்முழுவதும்செலவழித்தார்.
இடையில்நிறுத்திவிட்டார். அதேஆண்டில்தனதுநண்பர்தமிழாசிரியர்கிருஷ்ணானந்தாவுடன், திண்டுக்கல்லிலுள்ளசபாபதிசுவாமிகளைத்தரிசித்தார்.சபாபதிசுவாமிகள்சிறந்தஅருளறிவையும், உலகஅறிவையும்பெற்றிருந்தார். சுத்தசன்மார்க்கத்தில்மிகுந்தஈடுபாடுடையவர். 30 வருடங்கள்சபாபதிசுவாமிகளுடன், தயாநிதிவாழ்ந்தார். சரவணானந்தாசுவாமிகள்சுத்தசன்மார்க்கஅகவிசாரத்திலும்பிறதொண்டிலும்தம்வாழ்நாள்முழுவதும்செலவழித்தார்.
வடலூர்தைப்பூசதரிசனம்
1938 ஆம்ஆண்டில்வடலூர்தைப்பூசவிழாவிற்குச்சென்றுநான்குநாள்கள்தங்கிஇருந்துஞானானுபவம்பலபெற்றார். அவ்வமயம்கருங்குழிகிராமத்தில்காலையில்நீரோடையில்குளித்துவிட்டு, வடலூரில்சத்தியஞானசபைக்கும், மாலையில்மேட்டுக்குப்பத்திலுள்ளசித்திவளாகத்திற்கும்சென்றுவழிபட்டுவந்தார். அச்சமயம்தான், தயாநிதிஅவர்களுக்குவள்ளற்பெருமான்கற்பூரமணத்துடன்திருமேனிக்காட்சிகொடுத்துஆட்கொண்டார். இந்தத்தரிசனக்காட்சிஅவரதுஅகமும்புறமும்என்றும்நிலைத்துவிளங்கியது. அந்தஆண்டில் 'சத்தியஞானசபைதத்துவவிளக்கம்" என்றநூலைஎழுதிவெளியிட்டார். "சத்தியஞானசபைஎன்னுள்கண்டனன்" எனும்அருட்பிரகாசரின்அருள்வாக்கின்படி,தயாநிதிதன்னகத்தேகண்டுசத்தியஞானசபையின்அகப்புறவிளக்கங்களைவெளியிட்டார்.
'தயவு ' –அனகஉதயம்
1943இல்ஆகஸ்டுமாதம்முதல்நாள், தமிழ்சுபானுவருடம்ஆடிமாதம் 17-ஆம்நாள்ஞாயிறுஅன்றுபூசநட்சத்திரத்தில்ஒரேபாதத்தில்சூரியன், சந்திரன், குருஆகியமூன்றும்விளங்கின. சுவாமிகள்தன்ஆன்ம அகத்தேதிருவருட்பிரகாசவள்ளாரின்சுத்த, பிரணவ, ஞானமுத்திறல்வடிவும்நிறைந்தகோலம்கண்டு ஆயிரக்கணக்கில்தயவுப்பாக்களைவெளியிட்டார். 1956இல் 'சுத்தசன்மார்க்கவாழ்வு' விளக்கக்கையேடாகதயவுக்குறள் வெளியிட்டார். திருக்குறள் அறம், பொருள், இன்பம்ஆகியமூன்றுஅதிகாரங்களில்புறவாழ்வியலைமட்டுமேஅதிகம்வலியுறுத்தியுள்ளது. ஆனால்சுவாமிகளின்தயவுக்குறளில்அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின்அக, புற, அனகஉண்மைகளைமிகஅருமையாகவிளக்கியுள்ளார்.
1974 ஆம்ஆண்டில்வள்ளற்பெருமான்முத்தேகசித்திபெற்றநூற்றாண்டுநிறைவுவிழாவைக்கொண்டாடும்வகையில்அருட்பெருஞ்ஜோதிஅகவலின் 1596 அடிகளுக்குசுத்தசன்மார்க்கவிளக்கங்களைவெளியிட்டார்.
இலைமறைகாய்மறையாகஉள்ளமறை, வேத, ஆகமஉண்மைகளைஎல்லாம்பட்டநடுப்பகல்போல்வெட்டவெளியாக்கியபெருமைதயாபிரகாசசுவாமிகளையேசேரும். 'நாளந்தாதி' எனும்புத்தகத்தில்ஒவ்வொருநாளும்சுத்தசன்மார்க்கசாதகர்கள்பழகும்வண்ணம் 366 நாட்களுக்கும்தொடர்சிந்தனைகளாக, வாடாமலர்களாக, என்றென்றும்மணம்பரப்பும்சன்மார்க்கக்கருத்துகளைத்தெளிவாகசிறுசிறுகுறிப்புகளாகதந்துள்ளார்.
இதுவரையாரும்பெறாத, ஆனால்வள்ளற்பெருமான்பெற்றஇறவாப்பெருவாழ்வு, முத்தேகசித்திநிலை, அனகவாழ்வுபற்றி, ஐயம்திரிபுஅறவிளக்கிஅருளியஅருளாளர்சுவாமிகள்ஒருவரே. திருவருட்பாவைமற்றவர்களின்பாடல்களோடுஒப்பீடுசெய்யக்கூடாதுஎனஅனுபவப்பூர்வமாகஉணர்ந்தவரும் அவர்ஒருவரே.
நம்வாழ்நாளில்திருவருட்பிரகாசவள்ளலாரைக்காணமுடியவில்லையே என வாடிய அன்பர்களுக்குஎல்லாம்தயாபிரகாசவள்ளலாராக, அறியாமைஇருளைப்போக்கும்சூரியனாக, நாடும்அன்பர்களுக்குஎல்லாம்மெய்யன்பும், மெய்யறிவும்மிக்க வழிகாட்டியாக நம் அகப்புறத் துன்பங்களைஎல்லாம்நீக்கும்இன்பஊற்றாகக்காட்சியளித்தார். இந்தவார்த்தைகள்ஒவ்வொன்றும்உண்மைஎன்பதைதயாஅன்பர்களின்வாழ்வில்நிகழ்ந்தஅற்புதஅனுபவநிகழ்ச்சிகளையும், இனிவரும்இதழ்களில்பகிர்ந்துகொள்ளவிரும்புகிறோம்.
2006 ஆம்ஆண்டுஏப்ரல்மாதபூசநாளில்சுவாமிகள்தன்னைமறைத்துக்கொண்டாலும், பக்குவமுள்ளதயாநேயர்களின்உள்ளத்திலிருந்துஎன்றென்றும்வழிகாட்டிக்கொண்டுள்ளார்.
கூடினும்குறையினும்நோயேசெய்யும் !
எல்லாம்வல்லஇறைவன்உறையும்இடம்அன்பர்உள்ளம். உள்ளத்தில்கோயில்கட்டித்திருமுழுக்குசெய்தார்பூசலார்என்கிறநாயன்மார். உள்ளம்பெருங்கோயில், ஊனுடம்புஆலயம்என்றார்திருமூலர். அந்தஊனுடம்பைவளர்ப்பதுஅறுசுவைஉணவேயாகும். சத்துள்ள உணவுகளைத் தெரிந்து, தேர்ந்தெடுத்து, குறித்தவேளையில், உழைப்பிற்குஏற்றபடி, அவரவர்உடலுக்குப்பொருந்தும்உணவைஉண்பதுசிறப்புடையது. நல்லஉணவுப்பழக்கத்தால்உடல்ஆரோக்கியமாகஇருப்பதுடன்நீண்டஆயுளையும்பெறும். நாளொருவியாதியும்பொழுதொருமருந்துமாக மாறி வரும் நவீன உலகச்சூழலில் உடலிலும்மனத்திலும்நோயேஇல்லாமல்இருக்கஇயற்கையோடுஇயைந்தசத்துவகுணமிக்கஎளியசைவஉணவுப்பழக்கமேசிறந்ததாகும்.
நம்உடலுக்குஅறுசுவையும்அவசியம்தேவை. அதில்எந்தச்சுவையும்உடல்தேவையின்அளவுக்குக்கூடினாலும், அல்லதுகுறைந்தாலும்அதுவேநோயாகஉருவெடுக்கின்றது. துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம்என்பனஅறுசுவைகளாகும். இவற்றில்இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு (சோடியம்குளோரைடு–கடல்உப்பு) இவைகளை ருசிக்கு அடிமையாகிஅதிகஅளவில்உண்டுநோய்க்குநாம்ஆளாகின்றோம். கசப்பு, துவர்ப்பு, உப்பு (தாதுஉப்புக்கள், வைட்டமின்கள்) இவற்றைஉண்ணமறந்துவிடுகின்றோம்அல்லதுஉடல்தேவைக்குமிகவும்குறைவாகவேஉண்கின்றோம்.
கசப்புச்சுவைஉடலுக்குநோய்எதிர்ப்புச்சக்தியைஉண்டாக்குவதுடன்நரம்புமண்டலங்களைவலுவடையச்செய்யும். துவர்ப்புச்சுவைநம்உடலுக்குப்போதியரத்தத்தைஉருவாக்கி, தசைநார்களையும், உடலையும் வலுவடையச் செய்யும். தாதுஉப்புகளும், வைட்டமின்களும்அனைத்துசுரப்பிகளுக்கும்வலுவூட்டிஞாபகசக்தியைஅதிகரிக்கச்செய்து, மூளையின்செயல்களைநல்லமுறையில்பாதுகாக்கும். இந்தச்சுவைகளும்நம்உடலுக்குஅவசியம்தேவை.
கரிசாலைஉடம்பைப்பொன்னாக்கும்அருமருந்து
வேறுபெயர்கள் : கரிசலாங்கண்ணி, கரியசாலை, கைகேசி, கைவீசிஇலை, கையாந்தகரை, பிருங்கராஜம், கரிப்பான், கையான், தேகராகம்.
வகைகள் : 1) நீலம், 2) சிவப்புஇவைஇரண்டும்மலைச்சரிவுகளில்தான்உண்டு. 3) மஞ்சள்மற்றும் 4) வெள்ளைகரிசாலைஎங்கும்கிடைக்கும். மஞ்சள்கரிசாலையேசிறந்தது. (பொற்றிலைக்கையான்)
திருவுண்டாம்ஞானத்தெளிவுண்டாம்கமலை
உருவுண்டாம்உள்ளதெல்லாம்உண்டால்–குருவுண்டாம்
பொன்னாகத்தள்ளாகம்பொற்றிலைக்கையாந்தகரைத்
தன்னாகத்தின்றாகத்தான் (தேரையர்வெண்பா)
இதனைக்கீரையாகசமைத்துஉண்ணலாம், மென்றுதின்னலாம், தண்ணீரில்காய்ச்சிக்குடிக்கலாம். உலரவைத்துப்பொடியாக்கிக்கஷாயமாகச்சாப்பிடலாம்.
இதில்அனைத்துவைட்டமின்களும், தாதுஉப்புகளும்குறிப்பிடத்தக்கஅளவில்உள்ளன. கரிசாலைக்கீரைஇரத்தத்தைச்சுத்தம்செய்கிறது. கண்பார்வையைத்தெளிவுபடுத்துகிறது. உடலுக்குவலு, மண்ணீரலில்ஏற்படும்வீக்கம் (காமாலை), தோல்வியாதிஆகியவற்றையும்குணப்படுத்தும். வள்ளலார்இக்கீரையைஏதாவதுஒருவகையில்உண்ணவேண்டும்எனவலியுறுத்துகிறார். தயவுசந்திரசேகர், மதுரை.
email : sekartrc_chem@yahoo.co.in
Net Phone : 001-732-978-4484
Ph : 91-0452-2338660, Mobile : 91-978-951-7597
Ph : 91-0452-2338660, Mobile : 91-978-951-7597
Write a comment