DAEIOU - தயவு
மதுரை ராமகிருஷ்ண மடத்தில் வள்ளலார் பற்றிய சொற்பொழிவு

மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி.
மதுரை ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பல்வேறு ஆன்மிகப் பணிகள், அன்னதானம், மருத்துவம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
அங்கு, வரும் ஏப்ரல் மாதத்தில், வள்ளலாரைப் பற்றி, சொற்பொழிவு நடைபெறும்
நாள் ஏப்ரல் 17 மற்றும் 24.
பொருள் வள்ளலார்.
நிகழ்த்துபவர் : திரு ஜோதி ராமகிருஷ்ணா.
இந் நிகழ்ச்சியில் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும் என
ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி கமலாத்மானந்தர் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.