அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்,
மலையடிவாரம், திண்டுக்கல்,
மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு
86-வது நிகழ்வு
அழைப்பிதழ்.
வரும் 1.3.2009 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு 86வது மாதாந்திர கீழ்க்குறிப்பிட்டபடி ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறும்.
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தார்,
மலையடிவாரம், திண்டுக்கல்.
நிகழ்ச்சி நிரல்.
1.3.2009 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.30 மணி
இறைவணக்கம்.
தலைமை –
தயவு திரு அருள்நிதி M. அருணாசலம், M.A. B.T.,
தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு)
பேராசிரியர், மன வளக்கலை மன்றம், திண்டுக்கல்.
சொற்பொழிவு
கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள்
சித்திவளாகம்
சுத்த சன்மார்க்க பயிற்சி நிலையம்,
மேட்டுக் குப்பம், வடலூர்.
பொருள்
மாணிக்க வாசகரும், வள்ளலாரும்
நன்றியுரை
தயவுத்திரு மேடா B. நித்தியானந்தம்,
செயலாளர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
Write a comment