வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14
VallalarOrg Foundation, Narayanapuram, Madurai.14.
தைப்பூச விழா, 2009.
நாள் - 15.2.2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம் - 4.30 மணி பிற்பகல்.
விழா நடைபெறும் இடம் - வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்,
நாராயணபுரம், மதுரை.14.
15.2.2009 ஞாயிற்றுக் கிழமை மாலை
4.30 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் வள்ளலார்
ஆர்க் பெளண்டேஷன் சார்பில், தைப்பூச விழா நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்.
4.30 P.M.
கொடியேற்றம் - சிற்சக்தி துதி.
5.00 P.M.
திரு அருட்பா பாடல்கள் பாடுதல்.
5.15 P.M.
சொற்பொழிவு - தயவுப் பெரு நெறி
திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.
6.00 P.M.
ஞான சித்தர்களின் காலத்தில் நடக்கும் அதிசயங்கள்.
திரு ஏ.ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி. நாராயணபுரம். மதுரை.
6.30 P.M.
சுத்த சன்மார்க்க நெறி கடைப்பிடிப்பதன் பலன்.
திருமதி சிவகாமி அம்மாள், ஐயர் பங்களா, மதுரை.
7.00 P.M.
ஜோதி தரிசனம்.
7.15 P.M.
பசியாற்றுவித்தல்.
8.00 P.M.
நிகழ்ச்சி நிறைவுறல்.
அன்பர்கள் அனைவரும் தைப் பூச விழா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுகின்றோம்.
குறிப்பு - திரு அருட்பா திருமுறைகள், தயவு நூல்கள் மற்றும் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் முதலானவை விற்பனைக்குக் கிடைக்கும்.
மேனேஜிங் ட்ரஸ்டி,
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்,
நாராயணபுரம், மதுரை.14.
செல் - (91) 97898 - 72120.
Write a comment