தைப் பூசப் பெருவிழா.
8.2.2009 ஞாயிற்றுக் கிழமை - காலை 10.00 மணி.
வடலூரில் உலக மையத்தில் (1) நூல் வெளியீடு மற்றும்
(2) ஆடியோ சி.டி.வெளியீடு.
இந்த ஆண்டில் வரும் 8.2.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று தைப்பூச பெருவிழா வடலூரில் நடைபெற உள்ளது.
வடலூரில் உலக மையத்தில் கீழ்க்காணும் புத்தகம் மற்றும் ஆடியோ சி.டி.கள் வெளியீடு செய்யப்பட உள்ளன.
- தவத்திரு திண்டுக்கல் ஞான மகான் சுவாமி சரவணானந்தரின் சன்மார்க்க உபதேச உண்மைகள்.
நூல் ஆசிரியர் – அருள் திரு தயவடிமை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
நூல் வெளியிடுபவர் – அருள் திரு Dr. பா. அருட்செல்வி, M.A., Ph.D.,
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை, வேலூர் மாவட்டம்.
- தயவெம்பாவை – ஒலிநாடா வெளியீடு
இயற்றியவர் – அருள் திரு தயவு சி.காமக்ஷி அய்யா அவர்கள், பொதுச்செயலாளர், உலக மையம், வடலூர்.
நூல் வெளியிடுபவர் அருள்திரு ஈரநெஞ்சினர் Dr. சி.துரைசாமி அவர்கள், நிர்வாகத் தலைவர்., உலக மையம், வடலூர்.
அன்பர்கள் அனைவரும், மேற்படி விசேடத்தில் பங்கு கொண்டு அருள் நலம் விழையும்படி உலக மைய தலைவர் கேட்டுக் கொள்கின்றார்.
Write a comment