திரு அருட்பா ஆறாம் திருமுறை வடலூரில் 8.2.2009 அன்று மட்டும் சலுகை விலை ரூ.50/-
வழக்கமாக, திரு அருட்பா 6ஆம் திருமுறை திரு
அருட்பிரகாச வள்ளலார் அறநிலையத்தால்
வெளியிடப்பட்டு, ரூ.100/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகப்பட்டினம் சிவசக்தி குழுமம் நிதி நிறுவனத்தாரின்
நிதி உதவியால் 8.2.2009 தைப் பூசம் ஒரு நாள் 1,000
பிரதிகள் மட்டும் பிரதி 1 ரூ.50/-க்கு விற்பனை செய்யப்படும்.
மேற்படி விற்பனையில், முன்கூட்டி முந்தும் அன்பர்களில், முதல் 1.000
அன்பர்களுக்கு, தெய்வ நிலையங்கள் மூலம் 1,000/- திரு அருட்பா 6-ந் திருமுறை
ரூ.50/-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை சன்மார்க்க அன்பர்கள் பயன்படுத்திக்
கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Write a comment