DAEIOU - தயவு
1.2.09 ஞாயிறு - மதுரையில் கருணை சபை சாலை உதயம் - நிகழ்ச்சி நிரல்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கருணை சபை சலை திறப்பு விழா அழைப்பிதழ்
நாள் தை மாதம் 19ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை
01-02-2009
இடம் மதுரை மாநகர், மேலூர் ரோடு, உத்தங்குடி,
பூம்புகார் நகர், மனை எண்.34.
பேருந்து நிறுத்தம் : வளர்நகர்
(தினகரன் நாளிதழ் கட்டிடம் பின்புறம்)
எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கம்.
திரு அருட்பிரகாச வள்ளலார்
நிகழ்ச்சி நிரல்.
காலை 8.30 9.30 மெல்லெனத் துதி செய்தல்.
காலை 9.30 மணி கருணைச் சபை திறப்பு
கருணைமிகு அன்னை எத்திராஜம்மாள் நாராயண சுவாமி அவர்கள்.
சபை “தீபம்” ஏற்றுதல்
APJ ARUL திருமதி இ. இராமலெட்சுமி
நிறுவனர்: கருணை சபை சாலை.
அன்பர்களின் குறிப்பினால் வரையப்பட்டு நாம் காணும் திரு அருட்பிரகாச வள்ளலார் படத் திறப்பு
உயர்திரு அய்யா க. இரா. முத்துச்சாமி அவர்கள், இயற்கை வாழ்வகம், திருப்பூர்.
“கருணைச் சாலை” திறப்பு:
வள்ளல் நேசன் திரு ஜெய. இராஜமூர்த்தி அவர்கள்
மருத்துவர் & தலைவர் – வள்ளலார் தமிழ் மன்றம், திருவேங்காடு.
சுத்த சன்மார்க்க கொடி ஏற்றுதல்
கருணைமிகு அய்யா,
ஆசிரியர் திரு கி.முரளிதரன் அவர்கள்
முதன்மை நம்பகர் “அருள்: அறக்கட்டளை”, மதுரை.
வரவேற்பு
திரு தயவு அ. இராமானுஜம் அவர்கள், மதுரை
தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருவுருவப்படத் திறப்பு
உயர்திரு தயவு P. சுப்பாராஜ் அவர்கள்,
வழக்கறிஞர் உயர்நீதி மன்றம், மதுரை.
சபையில் முதல் வாசிப்பு
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.
வாசிப்பவர்
கருணைமிகு திரு சுப்பிரமணியம் அவர்கள்,
குறிஞ்சிப்பாடி.
சபையில் வாசித்தல்
கருணைமிகு சான்றோர்கள்
1. சுத்த சன்மார்க்கம் உயர்திரு அரு. சந்திரமோகன் அவர்கள்
2. சுத்த சன்மார்க்க கடவுள் உயர்திரு பெ. சிற்றம்பலம் அவர்கள்
3. சுத்த சன்மார்க்கத்திற்கு சாதனம் திருமதி இரா.சிவகாமி அம்மாள் அவர்கள்
4. சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு உயர்திரு அ.சொக்கலிங்கம் அவர்கள்
5. சுத்த சன்மார்க்கத்தில் நன்முயற்சி பயிற்சி உயர்திரு அ.செங்கான் அவர்கள்
6. சுத்த சன்மார்க்கத்தில் பசி நிவர்த்தி (அன்னதானம்) உயர்திரு சிவ. அன்பானந்தம் அவர்கள்.
7. சுத்த சன்மார்க்க லட்சியம் & வேண்டுதல் : உயர்திரு மு. விஜயராமன் அவர்கள்
8. கடவுளின் அருள் உயர்திரு கொ. .சி. சகாதேவராஜா அவர்கள்
சுத்த சன்மார்க்கப் பாடல்கள்
அருள் தாய் திருமதி பி. மீனாம்பாள் அவர்கள்
கருணை செல்வி பி. லலிதாமணி அவர்கள்
தயவு திருமதி சொ. புவனேஸ்வரி அவர்கள்
நன்றியுரை
வழக்கறிஞர் திரு மோ. சரவணக் குமார் அவர்கள்,
சட்ட ஆலோசகர்.