DAEIOU - தயவு
01.02.2009 ஞாயிறு - வேலூர் Dt.சோளிங்கரில் திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் திறப்பு விழா

திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் திறப்பு விழா அழைப்பிதழ்
இடம் – சாயிபாபா நகர், பத்மாபுரம், ஜோதி ராமலிங்கம் ஐயா வீதி, சோளிங்கர், வேலூர் மாவட்டம்.
நாள் – 01.02.2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம் காலை 5.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணையினால் வேலூர் மாவட்டம் சோளிங்கர் என்னும் புண்ணிய பூமியில் சாயிபாபா நகரில் வள்ளலார் திருவீதியில் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அமையப் பெற்றுள்ளது.
அதன் திருக்கதவு திறப்பு விழாவும் அருட்பேரொளி தீப தரிசன விழாவும் ஒரு சேர நடைபெற வேண்டி நிகழும் திருவருட்பிரகாச வள்ளலார் ஆண்டு 186 சர்வதாரி வருடம், தைத்திங்கள் 19-ஆம் நாள் (01.02.2009) ஞாயிறு வளர்பிறைகூடிய சுப யோக சுப தினத்தில் தெய்வீக சிறப்போடு கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி காட்சியினைக் கண்டு அருட்பேறு பெற்று அடைந்து, அழியாத பேரின்பப் பெரு வாழ்வில் திளைக்கும்படி பிரார்த்தனை செய்து அழைக்கின்றோம்.
நிகழ்ச்சித் தொகுப்பு
நாள் – 01.02.2009 ஞாயிறு
காலை 5.00 மணிக்கு திரு விளக்கு ஏற்றுதல்
தயவுமிகு நாகம்மாள் சுப்பிரமணியம், ஒழுகூர்
நிகழ்ச்சி தொகுப்பு சன்மார்க்க சித்தர், சாரம் நா.துரைசாமி அடிகளார், திண்டிவனம்.
5.15 மணி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்.
தலைமை தயவுத்திரு R. பாலகிருஷ்ணன், படப்பை சன்மார்க்க சங்கம் மற்றும் குழுவினர் 9 நபர்கள்.
அருட்பா பாராயணக் குழு : தயவு திரு R. ராமசந்திர ஐயா மாதவரம் மற்றும் 37 அன்பர்கள்.
காலை 8.00 மணி
சன்மார்க்கக் கொடி ஏற்றுதல்.
தயவு திரு சுப்பிரமணி ஐயா, ஆசிரியர், ஓய்வு, ஒழுகூர்
தலைமை தயவுதிரு கோ.நாகராஜன், I.O.C. டீலர்,.
கருணைமிகு L. ராமதாஸ், கூடுதல் கண்காணிப்பாளர், காவல்துறை, வேலூர்.
முன்னிலை தயவுதிரு S. வாசுதேவன், நிறுவனர், சாய்ராம் கோவில்
தயவுதிரு பேராசிரியர் டாக்டர் பி.கே.சிவராமன், Deen.
தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் (ஓய்வு), தஞ்சாவூர்.
கருணைமிகு இரா. கருணாகரன், M.A.,M.Ed., அவ்ர்கள்,
இணை இயக்குநர், தமிழ்நாடு கல்வி இயக்ககம், சென்னை.
கருணைமிகு அருட்செல்வி அம்மையார்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், வேலூர்.
கருணைமிகு G. ஏகாம்பரம், கருணைமிகு P. தயாளன்.
காலை 8.30 மணி
அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய திருக்கோயில்
சத்திய ஞான சபை திருக்கதவு திறப்பித்தல்.
கருணைமிகு A.M. வேலு, Ex.M.P,. அவர்கள்,
உரிமையாளர் ஷ்ரீ பாரதி வேலு சர்வீஸ்,
நிறுவனர் சரஸ்வதி வேலு இன்ஜினியரிங் கல்லூரி, ஜம்புகுளம்
பாரதி வேலு கலை & அறிவியல் கல்லூரி, கல்பட்டு
அணையா தீபம் ஏற்றுதல் ஏழு திரை விளக்கமும்
தயவுதிரு துரை, நைனியப்பா அய்யா, M.A., B.Ed., அவர்கள்,
ஆசிரியர் ஓய்வு, ரெண்டாடி சன்மார்க்க சங்கம்.
சிறப்பு அழைப்பாளர்கள்
தயவு திரு சி.கோபால், B.Sc., Ex. M.P
தயவு திரு A.M. முனுசாமி, அவ்ர்கள் உரிமையாளர், ஷ்ரீ பாரதி ரோட்வேஸ்
ஷ்ரீ முனி பச்சையப்பன் டெக்ஸ்டைல்ஸ்,லிட்., ஐப்பெடு
தயவு திரு A.M. முனிரத்தினம், Ex. M.L.A.,
உரிமையாளர், ஷ்ரீ பாரதி பஸ் சர்வீஸ், சோளிங்கர் பேரூராட்சி முன்னாள் தலைவர்.
தயவுதிரு A.P கோபிகிருஷ்ணா, B.Com
உரிமையாளர், ஷ்ரீ பாரதி மோட்டார் சர்வீஸ், சோளிங்கர் பேரூராட்சி தலைவர்
இறை வழிபாடு மற்றும் தீப ஆராதனை வள்ளலார் வழிபாடு
தயவு திரு இரா.நரசிம்மன். பி.இ. ரியல் எஸ்டேட், & தொழில் அதிபர், சோளிங்கர்
தயவு திரு டி.விநாயக மூர்த்தி, பி.ஏ. காவல்துறை உதவி ஆய்வாளர், சோளிங்கர்.
தயவு திரு பி. கண்பத், சாந்தி எலக்டிரிகல்ஸ், சோளிங்கர்.
தயவு திரு ஏ.கலை பாரதி, எம். ஏ, பி,எட், பி. எல், அவர்கள்
கலைபாரதி இண்டேன் ஏஜென்ஸி, கலைபாரதி D.T. Ed. & B.Ed கல்லூரி
கலைபாரதி சர்வீஸ் ஸ்டேஷன், கலைபாரதி தொண்டு நிறுவனம் (தமிழ்நாடு அரசு மகளிர் திட்டம்)
இறை வணக்கம்
தயவு திரு N.B.S. மணியன். மணவாள நகர், திருவள்ளூர்
தலைமை தயவு திரு சாரம். நா.துரைசாமி அய்யா, அவர்கள்
முன்னிலை தயவுதிரு என். டி. பாஸ்கர், ஆடிட்டர், அரிமா சங்க மு.தலைவர்,
தயவுத்திரு வி.பி. ராமமூர்த்தி, தயவுத்திரு சி, சுந்தர், ஆர்,சி,.Ex.தலைவர்,
தயவுத்திரு ஏ.அசோகன், அரிமா சங்க மு.தலைவர், தயவுதிரு வி.எஸ்.தியாகராஜன். LIC,
தயவுத்திரு டி.கோபால், தலைவர், தயவுத்திரு எம்.எஸ்.மணி, தயவுத்திரு பி.முரளி, ஐ,ஓ,பி,
தயவுத்திரு சந்திர சேகர், தயவுத்திரு கே.நீலகண்டன், குகன், தயவுத்திரு வித்தியாசேகர்,
தயவுத்திரு பி.கோவிந்தராஜ், எரும்பி, தயவுத்திரு லோகநாதன், LIC, தயவுதிரு சி.உமாபதி,
தயவுத்திரு இ. ராமனுஜம், தயவுத்திரு தசரதன், தயவுத்திரு எம். இ. ஜெயவேலு,
தயவுத்திரு த.ராஜா, தயவுத்திரு எஸ். மகி, தயவுத்திரு எஸ்.பாபு, தயவுத்திரு பி. ஜெயகாந்தன், தயவுத்திரு கே.என்.ரவி, ஓம்.எலக்ட்ரிகல்ஸ், தயவுத்திரு சி.ராமமூர்த்தி, திருமண மாளிகை, தயவுத்திரு வெ.கோபால், நிர்வாக இயக்குனர், சோளிங்கர் தேர்வுநிலைப் பேரூராட்சி, தயவுத்திரு பி,என். மனோகரன் ஆச்சாரி, தங்க மாளிகை, தயவுத்திரு கதிர்வேலு, தயவுத்திரு சாந்த மூர்த்தி, தயாநிதி சிட்பண்ட் உரிமையாளர், தயவுத்திரு திருமூர்த்தி, TMS, தயவுத்திரு முனிகேசவலு, கோனேரி அரிமா சங்கப் பொருளாளர், தயவுத்திரு பி.என்.மு. ஜீவரத்தினம்., வெடியங்காடு
வரவேற்புரை தயவுத்திரு A.L. சாமி, ஜவுளி கடல்,
சோளிங்கர் தெய்வ நிலைய வரலாறு & புரவலர்களுக்கு பொன்னாடை போர்த்துதல்
தயவுத்திரு P.V. வெங்கடேசன், காஞ்சீபுரம்.
சொற்பொழிவாளர்கள்
கருணைமிகு மு.பாலு ஐயா, சென்னை, கருணை மிகு அருள் வள்ளல், மாதவரம்
கருணைமிகு B.K. சிவராமன் ஐயா, தஞ்சாவூர், கருணைமிகு இரா.கருணாகரன், இணை இயக்குநர், சென்னை, கருணைமிகு அருள் செல்வி அம்மையார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், கருணைமிகு சத்தியமூர்த்தி, வள்ளலார் வருகை ஆசிரியர், கருணை மிகு எஸ்.வேதாசல ஐயா, திருவொற்றியூர், கருணைமிகு ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா, கருணைமிகு வேதாசல ஐயா, மாதவரம், கருணைமிகு தினன் ஐயா, கருணைமிகு என்.எல்.மூர்த்தி, B.Sc. B.Ed., ஆசிரியர், வங்கனூர், கருணைமிகு த. முனி கிருஷ்ணன், M.A., M.Ed., கருணைமிகு இரா.பக்தவச்சலம், M.A. M.A. M.Ed. P.C. M.Sc. M.Phil. Ph,D, உதவி தலைமை ஆசிரியர், சோளிங்கர்
குறிப்பு – 31.1.2009 சனிக்கிழமை மதியம் 2.00 மணி அளவில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திரு உலா வருகிறார்.
தலைமை: பி. கண்பத், சாந்தி எலக்டிரிகல்ஸ்,
முன்னிலை ஆர்,. பாலகிருஷ்ணன், ஆர். வேலு, தீனன், சண்முகம்.
மத்தேரி
நன்றியுரை கருணைமிகு P. விஜயன்,
அன்பர்கள் அனைவரும் வருகை தந்து, இவ் விழாவினைச் சிறப்பிக்கும்படியும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திரு அருளைப் பெற்றுய்யும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்:
திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய அறக்கட்டளை, சோளிங்கர்.,