DAEIOU - தயவு
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம்-12 திருமுறைகள்-மலிவுப் பதிப்பு பெற அறிவிப்பு 26.12.2008 வரை நீடிப்பு.

தேவாரம் திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம் முதலான நூல்கள் அடங்கிய

பன்னிரு திருமுறைகள் மூலமும் உரையும்

12,000 பக்கங்களுக்கு மேல்-24 தொகுதிகளில்.

மகா சிவராத்திரி (23.2.2009) சிறப்பு வெளியீடு.

ரூ.4,000 சலுகை விலையில் ரூ.1,850/- மட்டுமே.

அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் ஆதரவுடன்

வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியீடு செய்கின்றனர்.

வள்ளல் பெருமான் திருமந்திரத்தையும், திருவாசகத்தினையும்

எந்த அளவு எடுத்துக் காட்டியுள்ளார்கள் என்பதையும் சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.

எனவே, இந்த நூல்களைப் பெறுவதற்கு, முன்பதிவு - முகவரி மட்டுமே போதும் என பதிப்பகத்தார் அறிவித்துள்ளனர்.

தபால் காரார் பார்சலை தரும்போது ரூ.1,850/- மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளனர்.

26.12.2008 வரை இந்த சலுகை நீடிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை அனுப்ப வேண்டிய முகவரி

வர்த்தமானன் பதிப்பகம்,

21, இராமகிருஷ்ணண தெரு, தியாகராய நகர், சென்னை.17

வடக்கு உஸ்மான் சசலை விவேக்ஸ் அருகில் Kences Towers பக்கத்தில்)

(தினமலர் வாரமலர் 7.12.2008 அறிவிப்பில் வெளிவந்

தது. அன்பர்களின் தகவலுக்காக

தரப்பட்டுள்ளது.