DAEIOU - தயவு
25.12.08, 1.1.09, 4.1.09-மதுரையில் மகளிருக்கென தனியே சுத்த சன்மார்க்க சத் சங்க நிகழ்ச்சி.

25.12.2008, 1.1.2009 மற்றும் 4.1.2009 ஆகிய நாட்களில் மதுரை மாநகரில் மகளிருக்கென சுத்த சன்மார்க்க சத் சங்க நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு.
கீழ்க்காணும் நாட்களில், மதுரையில் மகளிருக்கென, சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு, சத் சங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி முதலானவை நடத்தப்பட உள்ளன.
முதிர்ந்த சன்மார்க்க அன்பர்கள், இந் நிகழ்ச்சி நாட்களில் கலந்து கொண்டு நடத்த உள்ளனர். இது, மகளிருக்காக., மகளிரால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும்.

நிகழ்ச்சி நடைபெறும் தேதி
கிழமை
நேரம்
நிகழ்ச்சி நடத்தப்படும் இடம்.
25-12-2008
வியாழன்
காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை
ரயில்வே காலனி, மதுரை.
1-1-.2009
வியாழன்
--do--
---do---
4-1-2009
ஞாயிறு
--do--
---do---

எனவே, மேற்காணும் நாட்களில், அனைத்து மகளிரும் தவறாமல் கூட்டங்களில் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்து ஏனைய விவரங்கள் வேண்டுவோர், கீழ்க்காணும் முகவரியில் கண்ட சன்மார்க்க அன்பரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
முகவரி
சன்மார்க்கி லலிதாமணி,
509-இ. விநாயகர் கோயில் 3வது தெரு,
ரயில்வே காலனி, மதுரை.
செல் எண் 97913 09341.