முதலாம் ஆண்டு தயவு இல்லம் மற்றும் 2ஆம் ஆண்டு
அறிவு விளக்க விழா நிகழ்ச்சி.
இடம் - ஸ்ரீ அம்மன் எஞ்சினியரிங் இண்டஸ்டிரீஸ்,
நிர்.5, தனலட்சுமி நகர், G.V. ரெசிடென்சி பின்புறம்,
மசக்காளி பாளையம், கோயம்புத்தூர் 641 015.
செல் 93631 05754, போன் - 0422-2595952.
-தயா விளக்க மாலை. சுவாமி சரவணானந்தா. அறம்பொரு ளின்பம் வீடெனு நான்கும் யாவரும் அடைந்திடல் வேண்டும் உறம்பெறு முலகில் உண்மையே தழைக்க ஒளிநெறி யோங்கிடல் வேண்டும் திறம்பெற வெவருந் திருவுடை யவராய்ச் சிறந்திட வாழ்ந்திட வேண்டும் புறம்பொலி யுடம்பே பொன்னுடம்பபகி புவியிலே விளங்க வேண்டுவனே.
நிகழ்ச்சி நிரல்
காலை 9.00 மணி - திருவருட்பா அகவல் பாராயணம்.
10.30 மணி - ஜோதி வழிபாடு, தயவு தியானம்
காலை 10.30 - 11.00 தயவு உரை
தயவுத்திரு V.S. இராமதாஸ் அவர்கள்
நிறுவனர், தயாவொளி இயக்கம்
11.00 - 11.20
தயாவொளி இயக்கம்
குறிக்கோளும் செயல்பாடுகளும்
தயவுத்திரு K.S. சிவக்குமார்.
11.20 - 11.35
சாகாக்கலை-தயவுத்திரு ராஜகோபால்
11.35 - 11.50
People for Animals
தயவுத் திருமதி கல்பனா வாசுதேவன்
11.50 - 12.20
சின்னவேடம்பட்டி குழந்தைகள்
கலை நிகழ்ச்சி.
12.20 - 1.00 திருவருட்பா இசை அமுது
1.00
சன்மார்க்க உறுதி மொழி
பகல் 1.10 மணி - அன்னமளிப்பு
விழா நிறைவு.
அன்பர்கள் அனனவரும் இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் இன்பம் பெற்றுய்யும்படி விழாக் குழுவினர் அழைக்கின்றனர்.