DAEIOU - தயவு
திருவண்ணாமலையில் 11.12.2008, 12.12.2008 நாட்களில் கார்த்திகை தீபதரிசன சத் சங்கப் பெருவிழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலையில் 11.12.2008, 12.12.2008 நாட்களில் கார்த்திகை தீப தரிசன சத் சங்கப் பெருவிழா அழைப்பிதழ்.
திருவண்ணாமலையில் ருள்மிகு பாபு சாது அவர்கள் சமரச சுத்த சன்மார்க்க அறக்கட்டளளயினை நிறுவி, தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அன்னதானம், அறப்பணிகள், சத் சங்கப் பெருவிழாவினைச் செய்து வருகின்றார்.
வருடந்தோறும், கார்த்திகை மாதத்தில், திருவண்ணாமலையில் திருக்கார்த்திகைத் திருவிழா நடத்தப்படும்.
அது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, சுத்த சன்மார்க்க வழியில்,. திரு பாபு சாது அவர்கள், 11.12.2008 மற்றும் 12.12.2008 ஆகிய நாட்களில், கீழ்க்கண்ட விபரப்படி, சத் சங்கப் பெருவிழாவினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
நிகழ்ச்சி நிரல்
(1) சாதுக்களின் அருளுரை
(2)கூட்டு தியானம்
(3)மகா அன்னதானம்
(4) கூட்டு பிரார்த்தனை.
இதனைக் காணும் அன்பர்கள் தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்க அன்பர்கள், தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு, சுத்த சன்மார்க்கக் கல்வியினைப் பெறும்படி அச் சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்பு விலாசம்
அருள்திரு பாபுசாது,
வள்ளலார் சன்மார்க்க சங்கம்.
91/444, HIG, T.N.H.B தாமரை நகர்,
திருவண்ணாமலை.
செல். 94434 89849, 99427 76351
04175 235959.