வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தீபம் காண்பிக்கும் சன்மார்க்கப் பெரியவர்.

சன்மார்க்க அன்பர்களின் உள்ளமெல்லாம் குளிர கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்
வடலூர் சத்திய ஞான சபையில் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் வகுத்த
சன்மார்க்க முறையில் அருட்பெருஞ்ஜோதி தீப வழிபாடு காண்பிக்கப்படுகின்றது.
அதனை தற்போது வள்ளல் பெருமான் வகுத்த வழியில்,
ஜோதி தீபம் காண்பிப்பவர் பெயர் திரு கிருஷ்ணமூர்த்தி. 73 வயதினைக் கடந்தவர்.
நெடுங்காலம் இவர், சன்மார்க்க வழி நின்றதால், பெருமான் அருட் கடாட்சத்தால்,
சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி தீபத்தினை ஏற்றி வைக்கும்
பெரிய பொறுப்பினைத் தாங்கி, திறம்பட நடத்தி வருகிறார் இவர்.
இவரது புகைப்படம் விரைவில் வெளியிடப்படும்.
Thankyou Information about KarunaiMughu.Thiru.KrishnaMoorthy Ayya. My Loving Smart Grandpa How are You? I had seen the same incident in my earlier dream.that is (i think) going to happen at satiyagnanasabai.iam really very proud of our saint vallalar.
With Vallalar Loving,
AruljothiSujatha.