The invitation has been received from Thiru Kalai Nambi, of Thiruvannamalai. 2 days Detailed programme are given below:
அருட்பெருஞ்ஜோதி
திருவண்ணாமலையில் திரு அருட்பா பீடம் –
வள்ளல் பெருமான் திருச் சன்னிதானம் –
சன்மார்க்க துவஜஸ்தம்பம் –
தர்மசாலை – திறப்பு விழாவில்
வேள்வி – குடமுழுக்கு புனித நன்னீராட்டு விழா.
நாள் – சர்வதாரி ஆண்டு கார்த்திகை மாதம் 16, 17 ஞாயிறு,திங்கள்
7.12.2008 மற்றும் 8.12.2008
நிகழிடம் – கிரிவலப்பாதையில் ஸ்ரீ வருணலிங்கம் அருகில்
அடி அண்ணாமலை, திருவண்ணாமலை – 606 604.
நிகழ்ச்சி நிரல்
7.12.2008 ஞாயிறு
காலை 6.00 மணி – கோபூஜை
6.15 மணி - ஸ்ரீ கணபதி ஹோமம்
7.15 மணி – ஜோதி திருவிளக்கு ஏற்றுதல்
அருணை மாமுனிவர் – மகரிஷி – தவச்சீலர்
கருமாரப்பட்டி சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி அவர்கள்
திரு அருட்பா பீடம், திருக்கதவு திறப்பு
தவத்திரு தயா, அவர்கள், பிரான்ஸ்.
அலுவலகம் திறப்பாளர்
திருமதி T. ரத்தின சிங்கம், அவர்கள், மலேஷியா.
தவ உறைவகம் திறப்பாளர்
தயவு சகோதரி B.K. உமா அவர்கள்
தலைமை நிர்வாகி – பிரம்ம குமாரிகள் சங்கம்,
திருவண்ணாமலை.
கல்வெட்டுச் சாசனம் திறப்பாளர்
திருமதி பத்மா K.V.C. நாயர் அவர்கள், மலேஷியா.
தவக்குடில் திறப்பாளர்
திருமிகு பெருந்தகையாளர் K.V.C. நாயர் அவர்கள், மலேஷியா.
தவக்குடில் ஜோதி திருவிளக்கு ஏற்றுதல்
நீதி அரசர் ஸ்ரீமான் P. ஜோதிமணி அவர்கள்,
உயர்நீதிமன்றம், சென்னை.
பூமிதானம் வழங்கிய வள்ளல்கள்
கேரள மாநிலம் தெய்வத்திரு நீதி அரசர் P. வேலுப்பிள்ளை
திருமதி B. அம்முக்குட்டி அம்மா அவர்கள்
திருவுருவக்காட்சி
திறப்பாளர் நீதி அரசர் ஸ்ரீமான் P. ஜோதிமணி அவர்கள்,
உயர்நீதி மன்றம், சென்னை.
வருகையாளர் விடுதி திறப்பு
தயவு சகோதரர் ஆறுமுகம் சிவக்குமார், சிங்கப்பூர்
அறிமுக உரை – திருமதி T. ரத்தின சிங்கம், மலேஷியா.
கொடையாளர் வழித் தோன்றல்கள்
பெருந்தகையாளர் திருமிகு K.V.C. நாயர்
திருமதி பத்மா K.V.C. நாயர், மலேஷியா
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
ஜோதி மலைத் தோற்றத்தில் ஜீவ ஜோதி பீடம் திருக்கதவு திறத்தல்.
தயவுத் திரு ஊரன் அடிகள் அவர்கள், வடலூர்
ஜோதி மலை தோற்றத்தில் ஜீவஜோதி திருவிளக்கு ஏற்றுதல்
பகவான் ஷ்ரீ ரமண மகரிஷியின் வழித் தோன்றல்,
தவத்திரு V. கணேசன் அவர்கள், ஸ்ரீ ரமணாஸ்ரமம்.
வாடினோர்க்கு அமுதிடும் தர்மசாலை திறப்பாளர்
திருமதி செண்பக தேவி சண்முகம் அவர்கள், மலேஷியா.
நாளும் அமுதளிக்கும் தெய்வ அடுப்பு கனிவித்தல்
திரு/திருமதி டாக்டர் S. பாலச்சந்தர் அவர்களின்
சிறார்கள் சொர்ணா, சுமத்ரா, மலேஷியா.
அன்னதானம்.
மாலை 4.00 மணி இரண்டாம் கால வேள்வி இரவு 6.30 – 7.30
பேருரை தவத்திரு ஊரன் அடிகள், வடலூர்.
திரு அருட்பா C.D. வெளியீடு தவத்திரு தர்மலிங்க சுவாமிகள்
பெறுதல் – அரு. கலைநம்பி.
திரு அருட்பா இசை நிகழ்ச்சி – திருபுவனம் ஆத்மநாதன் குழு.
குடமுழுக்கு புனித நன்னீராட்டு விழா.
8.12.2008 திங்கட்கிழமை.
காலை 7.00 மணி – 3ஆம் கால வேள்வி தொடக்கம்
காலை 9.00 – 10.30 மணி – குடமுழுக்கு புனித நன்னீராட்டு விழா.
முன்னிலை
தவத்திரு ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள்,
கருமாரப்பட்டி.
தவத்திரு ஊரன் அடிகள், வடலூர்.
சிவத்திரு V. தனுசு. தலைவர் அறங்காவலர் குழு
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.
சிவத்திரு R. முத்துக் குமாரசுவாமி, தலைவர்
ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், திருவண்ணாமலை.
சன்மார்க்கக் கொடி உயர்த்துதல்
தவத்திரு V. கணேசன், ஸ்ரீ ரமணாஸ்ரமம்.
இறைவன் தொண்டில்
அரு. கலைநம்பி.
தயாஸ்ரமம் ஊனமுற்ற ஆதரவற்ற குழந்தைகள்
ஆசிரியர்கள் ஊழியர்கள்.
சுழ்ந்து – கலந்து – மகிழ்ந்திட – வாரீர் ! வாரீர் !!
At the outset I congratulate your efforts for displaying various events in this space. Thanks lot.
But displaying the various events in latest post, eject (by default) the recent article which has been published recently. For example Mahamandhira Peedam’s Article -7 has been read by the users just 41 so far. Many users and new comers may likely to see that if it is available for few more days. Some people may use the internet twice in a month or once in a week.
Hence I kindly request you to display the same in upcoming events so that the article which has been published in the latest column will occupy few more days.
With thanks and regards
K.Kumaresan