பொன்னேரி நடேச பிள்ளையின் வாரிசுகள்.
வள்ளலாரின் கொள்கைகளை பரப்புவதில் பொன்னேரி நடேச பிள்ளை அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவர் ஆவார். அவர் 10 ஆண்டுகளுக்குமுன்னர் மறைந்துவிட்டாலும், அவரது வழித் தோன்றல்கள், பொன்னேரியை அடுத்த சின்னக் காவனத்தில் வசித்து வருகின்றனர்.
நடேச பிள்ளைக்கு 3 ஆண்கள் 3 பெண்கள். தற்போது சின்னக்காவனத்தில் அவரது வாரிசாக (1) திரு சி.என்.சுயப்பிரகாசம் (37) அவரது மனைவி (2) சரளா தேவி மற்றும் அவரது குழந்தைகள் தற்போது வசித்து வருகின்றனர். சின்னம்மையார் வாழ்ந்த இல்லத்திற்கு அருகாமையில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
Write a comment