வள்ளலார் கோயில் - பேசின் பிரிட்ஜைத் தொடர்ந்து வியாசர்பாடி ஜைனர்கள் ஆலயத்தில் கொல்லாமை பற்றிய குறிப்பு
கடந்த 11.11.2008 அன்று வள்ளலார் கோயில் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சென்னை (தங்கச் சாலைக்கு அருகில் உள்ள) பேசின் பிரிட்ஜ் பாலத்தின் அருகில் சென்று அந்த ஆலயத்தினை தரிசித்து வரப்பட்டது. ஜீவகாருண்யத்தையும் கொல்லாமை விரதத்தையும் மனித குலம் மேம்பாடடைய உபதேசித்த வள்ளல் பெருமானின் போதனைகளை நினைத்துக் கொண்டே அதனை அடுத்த குடியிருப்பான வியாசர் பாடி சென்றபோது, அங்கு மெயின் ரோடில் உள்ளது பகவான் மஹாவீரரின் ஒரு ஜெயின் கோயில். என்ன ஆச்சரியம் .. ..
வள்ளல் பெருமான் போதித்த அதே கொல்லாமை குறித்த கொள்கைகளை அந்தக் கோவிலின் முகப்பில் உள்ள போர்டில் ஆங்கிலத்தில் குறித்து வைத்துள்ளனர் - அந்த ஜெயின் கோவில் நிர்வாகிகள்.
அனைவரும் அதனை அறிய வேண்டாமா ? அதன் புகைப்படம்
--Daeiou Team Member, Madurai... ... ..
Write a comment