DAEIOU - தயவு
இராமலிங்கக் களஞ்சியம் - திருவருட்பாச் சிறப்பகராதி (2 வால்யூம்)

இராமலிங்கக் களஞ்சியம்
திருவருட்பாச் சிறப்பகராதி
நூலாசிரியர் - புலவர் மணியன்
இரண்டு தொகுதிகள்
வெளியிடப்பட்ட வருடம் 2006
கிடைக்குமிடம் – வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.17
விலை ரூ.600/-
(தள்ளுபடி ரூ.200/- போக) அசல் விலை ரூ.400/-
திரு அருட்பா பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு, அச் சொல் எந்தெந்தத் திரு அருட்பாக்களில் உள்ளது என்று திரு அருட்பாவின் எண் குறிப்பிடப்பட்ட ஒரு சிறப்பு அகராதியாக இந் நூல் மலர்ந்துள்ளது.
பொள்ளாச்சி டாக்டர் திரு என்.மகாலிங்கம்,அவர்கள் இந் நூலின் அடக்க விலையில் ரூ.200/- ஐ ஏற்று, மீதி ரூ.400/- மட்டுமே இந் நூலின் விற்பனை விலைக்குக் கிடைக்கும் வண்ணம் செய்துள்ளார்.
தற்போது இந் நூல் வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.17
மற்றும்
கிண்டியில் உள்ள ராமலிங்கர் பணிமன்றத்திலும் உடனடி விலைக்குக் கிடைக்கின்றது. தேவைப்படும் அன்பர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
http://www.vallalarfiles.com/image/Tge5ZuJZE5zw77xrBmr98g,$,3d,$,3d/sz-tn650/101120081322120000.jpg
http://www.vallalarfiles.com/image/yPDnl7Vl1rDO6aQYBovXaw,$,3d,$,3d/sz-tn650/111120081322180000.jpg
http://www.vallalarfiles.com/image/0LkcQG2DszODV9I0viorRQ,$,3d,$,3d/sz-tn650/111120081322160000.jpg
http://www.vallalarfiles.com/image/MNHq0C5LHhPzno,$,2bkCx8QMw,$,3d,$,3d/sz-tn650/101120081322140000.jpg