இன்று இவரைப் பற்றி .. .. ..
தயாநிதி திரு பால் மெஸ்ரோபியான், பிரான்ஸ்..
சன்மார்க்க அன்பர்.
பிரான்ஸிலிருந்து இந்த வாரம் தயாநிதி திரு பால் மெஸ்ரோபியான் அவர்கள் சென்னை வந்துள்ளார்.
அவர் யோகா கலையில் வல்லவர். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆன்மீக நிலையங்களையும் தெரிந்து அங்கெல்லாம் சென்று அவர்களது நெறி முறைகளைக் கற்றவர். இமாலயத்திற்கெல்லாம் சென்று வந்தவர். வடலூர் வந்தபின்னர், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிதான் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி என உணர்ந்து, சன்மார்க்கம் பிற நபர்களுக்கும் கற்றுத் தருகின்றார்.வள்ளற் பெருமானின் தத்துவங்களைப் பற்றி. பிரெஞ்ச் மொழியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த இணைய தளத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.
பன்னாட்டு சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சுப்புராமன் மற்றும் சன்மார்க்க அன்பர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோ பிரசுரிக்கப்படும்.
Write a comment