5.11.2008 அன்று தபாலில் வரப்பெற்ற ஒருவரது கோரிக்கை.
ஐயா,
வடலூர் இராமலிங்கப் பெருமானின் கொள்கைகள் இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும்.
கல்லூரி, உயர் நிலைப் பள்ளிகள், இளைஞர்கள் கட்டுரையை அனுப்பி வைக்கும் பொருட்டு, இச் செய்தியை, தங்களது செய்தி தாளி, புத்தகங்களிலும் வெளியிட வேண்டுகிறோம்.
நன்றி.
லிங்கம் சின்னசாமி,
வள்ளலார் அருள்ஜோதி சங்கம்.
குளத்துப் பாளையம்,
தாராபுரம். 638 661.
அந்தக் கோரிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
வள்ளலார் அருள்ஜோதி சங்கம்
குளத்துப் பாளையம், தாராபுரம் 638 661
தலைவர் -- லிங்கம் சின்னசாமி
செய்தி
கட்டுரைகள் அனுப்புவதற்கு தேதி
நீடிப்பு செய்யப்பட்டுள்ளது
25.11.2008.
தமிழ் நாட்டில் உள்ள கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, மாணவ மாணவியர்களுக்கான கட்டுரைப் போட்டி
கட்டுரைத் தலைப்பு
- வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்.
- மனுமுறைகண்ட வாசகம் குறித்து விளக்குக
- ஜீவகாருண்யமே மனிதனின் திறவுகோல்
- வள்ளலார் அருளிய 6 திருமுறைகளைப்பற்றி சுருக்கமாக விளக்கு.
- வள்ளல் ப்;எருமான் காட்டிய அன்பு நெறிகள் இக் கலியுக ககலத்திற்கு ஏற்றவையா ?
- வள்ளல் பெருமானையும், ரமண மகரிஷியின் கருத்துக்களையும் ஒப்பிடுக.
- இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும், அழுக்குகளையும் நீக்க வந்த வள்ளல் பெருமான்.
கட்டுரையின் ஏதாவது ஒரு தலைப்பினை தேர்ந்தெடுத்து கீழ்க்கண்ட முகவரிகளில் ஒன்றினுக்கு அனுப்பி வைக்கவும். வெளி நாட்டு மாணவச் செல்வங்கள் தங்களது கட்டுரைகளை இ-மெயில் வழியாக அனுப்பலாம்.
பங்கேற்கும் மாணவ, மாணவியிஅர் தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசியை அவசியம் குறிப்பிடவும்.
கட்டுரைகள் கீழ்க்காணும் முகவரிகளில் ஒன்றினுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.11.2008.
திரு லிங்கம் சின்னசாமி, அவர்கள்,
அமைப்பாளர், தாராபுரம்.
Pin Code Number 638661
செல் – 98423 93314.
புலவர் ராசு (கல்வெட்டு ஆய்வு மையம்
64/5, ஆசிரியர் குடியிருப்பு, டி.ஆர்.காம்ப்ளெக்ஸ், ஈரோடு.11
போன் 0424-2262664.
ச.சதீஸ்குமார், பி.இ,
(வள்ளலார் சன்மார்க்க சங்கம்)
139/85, ஜி.என்.ஷெட்டி ரோடு, தி.நகர், சென்னை.17.
http://www.vallalarfiles.com/image/vACvDLknaM,$,2fX2e0CtkPHGg,$,3d,$,3d/sz-tn650/Dharapuram21760000.jpg
Thankyou for Good information.I will participate in this Competition.
With Vallalar Loving,
AruljothiSujatha