வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 3.12.2008 - 4.12.2008ல் நடைபெற இருந்த வள்ளலார் ஆலயத் திறப்பு விழா தள்ளிவைப்பு.
நிர்வாகக் காரணங்களாலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள சன்மார்க்க சான்றோர்கள் மேற்கண்ட தேதிகளில் கலந்து கொள்ள இயலாதாலும், இந் நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான திரு பி. விஜயன் தெரிவிக்கின்றார்,
இது குறித்து முடிவு செய்யப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Write a comment