DAEIOU - தயவு
திரு அருட்பிரகாச வள்ளலார் 186வது அவதார தின நாள் அழைப்பிதழ்



14.10.08 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,, நடுத்தெரு, மதிச்சியம், மதுரை.45 வது ஆண்டு விழா. வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் 186வது அவதார தின நாள் அன்னதான அழைப்பிதழ் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,, மதிச்சியம்இதனை நடத்துபவர் திரு எம். கொன்னமுத்து அவர்கள் பார்வை இழந்தவர். இச் சங்கத்தின் செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாக இந் நிகழ்ச்சியினை சிறப்புற நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.



2.5.10.08 ஞாயிற்றுக் கிழமை காலை 4.30 மணி முதல் இரவு 12 மணி வரைபரமேஸ்வரி திருமண மண்டபம். கும்பகோணம் சாலை, பேருந்து நிலையம் அருகில், வடலூர்.186ஆம் ஆண்டு அவதார தின பெருநிலை பெருவிழா அழைப்பிதழ்வள்ளலர் கொள்கை பரப்பு மன்றத் தலைவர், சித்திவளாகம் (எ) மேட்டுக்குப்பம், வடலூர். செல் 98653 19409கருணைமிகு க.கண்ணதாசன், மேட்டுக்குப்பம்.


http://www.vallalarfiles.com/image/A,$,2fgcb3DqdCWAAHqKJov5wg,$,3d,$,3d/sz-tn650/In01.jpg18320000.jpg

http://www.vallalarfiles.com/image/uU8IbYgJLCW8sOizPzbyRQ,$,3d,$,3d/sz-tn650/In02.jpg18340000.jpg

http://www.vallalarfiles.com/image/Q5w,$,2bp5ElPhum8cCnIlqsPg,$,3d,$,3d/sz-tn650/In03.jpg18360000.jpg

http://www.vallalarfiles.com/image/qVsEsbTDLdD0X5dd,$,2bS1xuA,$,3d,$,3d/sz-tn650/In04.jpg18380000.jpg

http://www.vallalarfiles.com/image/d3GakAZgqsHBKDiRVkfznQ,$,3d,$,3d/sz-tn650/In05.jpg18400000.jpg




திரு அருட்பிரகாச வள்ளலார் 186வது அவதார தின நாள் அழைப்பிதழ்

திரு அருட்பிரகாச வள்ளலார் 186வது அவதார தின நாள் அழைப்பிதழ்