வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம்
139/65, ஜீ.என்.செட்டி தெரு, தியாகராய நகர், சென்னை.17.
பெருந்தயவுடையீர்,
வந்தனம். நமது வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு கூடி சில அவசர அவசிய முடிவுகளை சத்சங்கத்தில் விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
நிகழ்ச்சி நிரல்.
|
தேதி
|
08.06.2008
|
ஞாயிற்றுக் கிழமை
|
|
நேரம்
|
காலை
|
10.00 மணி
|
|
இடம்
|
நமது சங்க அலுவலகம்
|
நிர்.22, கிரி சாலை, தியாகராய நகர், சென்னை. 600 017.
|
|
விழைவு
|
தங்களின் மேலான வருகை
|
மேம்பாட்டிற்கான ஆக்க பூர்வமான கருத்துக்கள்
|
சத் சங்க பொருள்
|
வரிசை எண்
|
விவாதப் பொருள்
|
|
1.
|
சன்மார்க்க ஒழுக்க கல்வியை தமிழக பள்ளி கல்விப் பாடத் திட்டத்தில் கட்டாயப் பாடமாக கொணர்வது குறித்து ஆயத்தம் செய்தல்
|
|
2.
|
சென்னையில் வள்ளலார் கோட்டம் அமைப்பது சம்பந்தமாக விவாதித்தல்
|
|
3.
|
தமிழகம் முழுவதும் வள்ளலார் வரலாறு குறித்த தொலைக் காட்சித் தொடர் சம்பந்தமான வள்ளலார் வருகை உலா பயணம்.
|
|
4.
|
பன்னாட்டு சன்மார்க்க சங்க நிர்வாகக் குழு சீரமைப்பு
|
|
5.
|
2007-2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்
|
|
6.
|
நிர்வாக செலவுகள் குறித்து ஆலோசித்தல்
|
|
7.
|
வடலூர் வள்ளலார் வளாக மேம்பாட்டு திட்டம் (Master Plan)
|
|
8.
|
2008-2009ம் ஆண்டிற்கான பணிகளை தீர்மானித்தல்
|
|
9.
|
பொதுச் செயலாளர் கொண்டு வரும் இதர தீர்மானங்கள்
|
மாநிலச் சங்கத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் வருகை தந்து, தங்களது மேலான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இங்ஙனம்,
என்றும் அன்புடன்,
|
கே.எஸ்.சுப்புராமன்,
|
டாக்டர் பி.கே.சிவராமன்
|
|
தலைவர்
|
பொதுச் செயலாளர்
|
4 Comments
Such things can only be done through the Associations like VISA.
WE ARE ALSO INTERESTED TO HAVE THE MATERIALS FOR வள்ளலார் வரலாறு குறித்த தொலைக் காட்சித் AS WE PLAN TO HAVE SUCH AN EXIBIT IN OUR PROPOSED THARMA SALAI BULDING.
THANK YOU
APN ANBARI
I am Liking to your SanmargaPlannings.1st Plan is Very Importance.Keep it up your Sanmarga
Plannings.In Future day, 'Our chidren are studying Sanmarga Education" This is my Good Dream.
I am Liking to your SanmargaPlannings.1st Plan is Very Importance.Keep it up your Sanmarga
Plannings.In Future day, 'Our chidren are studying Sanmarga Education" This is my Good Dream.
This Dream Should Achieve in Truth by Vallalar Arul.Your Good Friend Sujatha Rajashree.
With Vallalar Loving,
AruljothiSujatha