உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர்
கரணம் எலாம் கலங்கவரும் இம்மரணத்தை என் மனம்சற்றும் சமதிக்கவில்லை .(வள்ளலார்).
இப்பொழுதாவது அந்த மரணத்தை தடுததிடலாம்
இதற்கு ஒரே வழி :என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே
Thankyou Information about Deathless of Sanmargam.Vallalar's samarasa suddha sanmargam is only for
Greatest&Truthful Margam. One day,We are all understand this matter.SanmargaKalam is Very Near.Suddha sanmargam is only for Given to Truthful Happy.
With Vallalar Loving,
AruljothiSujatha