Arutperumjothi Arulnilayam
HAPPY DEEPAVALI - APN

HAPPY DEEPAVALI - TO ALL SANMARGA MEMBERS AROUND THE WORLD- FROM APN SUNGAI PETANI KEDAH .

ENJOY THIS FESTIVAL OF LIGHTS.

Ramanujam jam
சுங்கைப் பெட்டானி அருட்பெருஞ்ஜோதி நிலைய அன்பர்களின் வாயிலாக, தீபாவளி
நல்வாழ்த்துக்கள் வந்து உலகமெலாம் இந்த இணைய தளத்தின் உதவியின் மூலம் பரவி
வருகின்றது.
அருட்பெருஞ்ஜோதி நிலைய அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்பது போல் தீபாவளி (தீப + ஆவளி) அனைவரது
அக இல்லத்தில் துவங்கட்டும்.
தயவுக் குழு அன்பர்.,, மதுரை.
Saturday, October 25, 2008 at 23:10 pm by Ramanujam jam