Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவிக்கு கல்விக் கட்டணம்....

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் உள்ள பொறியியல் கல்லூரிமாணவிக்கு நான்காம்(இ றுதி)ஆண்டு கல்லூரிக்கட்டணம் 05/07/2012க்குள் செலுத்த வேண்டியுள்ளது...கல்விக்கட்டணம் 22,500, மேலும் book fee, exam fee recort notes, etc,,, 12,500, மற்றும் பேருந்துக் கட்டணம் 6,500, மொத்தம் 41,500 கட்டவேண்டியுள்ளது. விருப்பமுள்ள தயாஅன்பர்கள் கல்லூரி பெயருக்கே வங்கி வரைவோலையாக செலுத்தலாம். The correspondent, Syed Ammal Engineering College என்ற பெயரிலும் இராமநாதபுரத்தில் செலுத்த தக்க வகையிலும் வங்கி வரைவோலை எடுத்தல் வேண்டும். பல்வேறு அன்பர்களின் உதவியினால் கல்லூரியின் இறுதி ஆண்டு வந்துள்ள மாணவிக்கு விருப்பமுள்ள தயா அன்பர்கள் உதவிட வேண்டுகின்றோம்.

athilakshmi final year fee details 2012

athilakshmi final year fee details 2012