பரமக்குடி தொழுநோயாளிகள் சங்கத்திற்கு வள்ளலார் அறநிலைய உதவி
பரமக்குடியில் ஐ டி ஐ எதிர்புறம் உள்ள தொழுநோயாளிகள் சங்கத்திற்கு வள்ளலார் அற நிலையத்தில் பிடி அரிசி திட்டத்தின் மூலம் பெறப்படும் அரிசி இரண்டு சிப்பம் மாதந்தோறும் அனுப்பபடுகின்றது.
அவர்களுடைய நன்றிக்கடிதம் கீழே
thozu noyaLikal sangam pmk
thozu noyaLikal sangam pmk 1
Write a comment